試す 金 - 無料
76வது ஆண்டில் தடம் பதித்துள்ள அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
Dinakaran Nagercoil
|June 10, 2025
தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யானது கார்மல் சபை அருட்சகோதரிகளால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 1949ல் கார்மல் சபை அருட்ச கோதரிகளால் நடுநிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட் டது. ஆல் போல் வளர்ந்து இப்பள்ளி 1963ல் உயர் நிலைப் பள்ளியாகவும், 1998ல் மேல்நிலைப் பள்ளி யாகவும் தரம் உயர்த்தப்பட் டது. இப்பள்ளியில் நல்ல குடிநீர், சுத்தமான கழிப் பறை, காற்றோட்டமான வகுப்பறைகள் மாணவிகள் மனம் விரும்பும் வண்ணம் உள்ளது. மாணவிகளின் மொழித் திறனையும், வாசித்தல் பழக்கத்தையும் மேம்படுத்த சிறந்த புத்தகங் கள் உள்ள நூலகம் மற்றும் அறிவியல் கூடம், நவீன கணிணி பயிற்சி கூடம் ஆகி யவை உள்ளது.
-
மாணவிகள் கல்வி அறி வோடு, ஒழுக்கமும் கடமை உணர்வும் உள்ளவர்களாக திகழும் நோக்கில் சாரணியர், சாலை பாதுகாப்பு, நாட்டு நலப் பணித்திட்டம் உள்ளிட்ட இயக்கங்கள் மற்றும் தேசிய பசுமைப் படை, குழந்தைகள் மன் றம், ஜுனியர் ரெட்கிராஸ், ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய மன்றம், பேரி டர் மேலாண்மை மன்றம் உள்ளிட்ட பல்வேறு இயக் கங்கள் பள்ளி வளாகத்தில் உள்ளன.
このストーリーは、Dinakaran Nagercoil の June 10, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

