試す 金 - 無料
சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கின
Dinakaran Delhi
|November 18, 2025
கட்டுக்கடங்காமல் குவிந்த பக்தர்கள்
-
மண்டல கால பூஜை களுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து புதிய மேல்சாந் திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று அதிகாலை 3 மணி யளவில் கோயில் முன் திரண்டிருந்த பக்தர்களின் சரணகோஷம் முழங்க தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார்.
このストーリーは、Dinakaran Delhi の November 18, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Delhi からのその他のストーリー
Dinakaran Delhi
60 ஆண்டு திராவிட ஆட்சிக்குப் பின் தவெக அரசில் பிராமண சமூகத்தினருக்கு மீண்டும் அமைச்சரவை வாய்ப்பு
60 ஆண்டு திராவிட ஆட்சிக்குப் பின் தவெக அரசில் பிராமண சமூகத்தினருக்கு மீண்டும் அமைச்சரவை வாய்ப்பு கிடைத்துள்ளது.
1 min
May 11, 2026
Dinakaran Delhi
கதையின் சஸ்பென்ஸை இணையத்தில் பகிராதீர்கள்
பிரியங்கா சோப்ரா திடீர் கட்டுப்பாடு
1 min
May 11, 2026
Dinakaran Delhi
ஓடும் ரயிலில் கழிப்பறைக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள நாட்டு பெண் பலி
அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய கணவன்
1 min
May 11, 2026
Dinakaran Delhi
விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து
நேற்று தமிழக முதல்வராக பதவியேற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
May 11, 2026
Dinakaran Delhi
வாகன சோதனையில் லாரி மோதி போலீஸ் ஏட்டு பலி
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (42).
1 min
May 11, 2026
Dinakaran Delhi
தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை அதிபர் வாழ்த்து
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
May 11, 2026
Dinakaran Delhi
தபால் ஓட்டை தொகுதி மாற்றி அனுப்பியது தொடர்பான புகார் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி
2 mins
May 11, 2026
Dinakaran Delhi
31 சென்னை மாணவர்களுடன் பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பஸ்
வாலாஜா அருகே டயர் வெடித்து அதிகாலை விபத்து
1 min
May 11, 2026
Dinakaran Delhi
ஒன்றிய அரசின் சுற்றறிக்கையின் படிதான் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது பாடலாக ஒலிக்கப்பட்டது
ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்ததாக ஆதவ் அர்ஜூனா தகவல்
1 min
May 11, 2026
Dinakaran Delhi
உர்வில் சிக்சர் மழை... சென்னை வெற்றி அலை
லக்னோவுக்கு எதிராக
1 mins
May 11, 2026
Listen
Translate
Change font size
