Facebook Pixel சுதந்திர தினம், தொடர் விடுமுறை காரணமாக ஆவின் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு | Dinakaran Delhi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

சுதந்திர தினம், தொடர் விடுமுறை காரணமாக ஆவின் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு

Dinakaran Delhi

|

August 15, 2025

சுதந்திர தினம், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்வோரிடம் ஆம்னி பேருந்தில் பயணிக்க பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டி யுள்ளனர்.

சுதந்திர தினம், தொடர் விடுமுறை காரணமாக ஆவின் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வர வுள்ளது. அதேபோல், ஆடி மாதம் என்பதால், தங்களின் சொந்த ஊர்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டி வருவதையொட்டி சென் னையில் இருந்து பொது மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். போக்குவ ரத்து துறை சார்பில் பய ணிகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த புதன் கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக் கப்பட்டு வரு கின்றன.

அதன்படி, கிளாம்பாக்கம், கோயம் பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன.

Dinakaran Delhi からのその他のストーリー

Dinakaran Delhi

அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு

ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு

பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்தது!

எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை அட்டூழியம்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்

உலக நாடுகள் அதிர்ச்சி

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Delhi

நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்கிறது

நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் குறித்து பேச வைத்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

'திரிஷ்யம்' படத்தால் குற்றங்கள் நடக்கிறதா?

மோகன் லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள 'திரிஷ்யம் 3' என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Delhi

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து

சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size