Facebook Pixel நெல் கொள்முதலுக்கான நிலுவைத்தொகை ரூ.810 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேர்ப்பு | Dinakaran Delhi - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

நெல் கொள்முதலுக்கான நிலுவைத்தொகை ரூ.810 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேர்ப்பு

Dinakaran Delhi

|

July 05, 2025

டெல்டா மாவட்டங் களை தவிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் கொள் முதல் செய்த நெல்லுக்கு உரிய பணத்தை தராமல், ரூ. 810 கோடி நிலுவை வைக்கப்பட்டது. இந்த தொகையை பெற்று தர வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இப் பிரச்னை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சு நடத்த, வேளாண் துறை இயக்குநர் முருகேசன் தலைமையில் குழு அமைக் கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் 'கொள்முதல் செய்த நெல்லுக்கு, அடுத்த 15 நாட்களில் பணப்பட்டு வாடா செய்யப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, ரூ.810 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்பட்டு உள்ளது.

Dinakaran Delhi からのその他のストーリー

Dinakaran Delhi

இஸ்லாமிய குழந்தையின் பாதுகாவலராக இந்து மதத்தைச் சேர்ந்த தம்பதி நியமனம்

பாதுகாவலர்கள் சட்டம் மதம் சார்ந்தது அல்ல என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலுடன் வந்து அமைச்சர்கள் வழிபாடு

தமிழகத்தில் கடந்த ஏப்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

முட்டைக்கு தட்டுப்பாடு விலை 10 காசு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 26ம் தேதி முதல், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசாக இருந்து வந்தது.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

3வது பிரசவத்திற்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டிய நிலையில் 12 வாரம் மட்டுமே விடுப்பு என்ற அரசாணையை ஏற்க முடியாது

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

ஒரே நாளில் 2 முறை சரிவு பவுனுக்கு ரூ.1600 குறைந்தது

நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14 டீசல் விலையில் ரூ.18 இழப்பு

எண்ணெய் நிறுவனங்கள் தகவல்

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்

ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் 2ம் தேதி முதல் விடுப்பு எடுக்க தடை

டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

time to read

1 mins

April 30, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மாஜி காங். எம்எல்ஏ திடீர் சாவு

தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (56).

time to read

1 min

April 30, 2026

Dinakaran Delhi

அதிமுக ஆட்சியிலும் டெண்டரில் ஒரே விலையை பலர் கொடுத்துள்ளனர் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 1987ல் இருந்தே ஒரே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது

அதிமுக ஆட்சியிலும் டெண்டரில் ஒரே விலையை பலர் கொடுத்து உள்ளனர்.

time to read

2 mins

April 30, 2026

Translate

Share

-
+

Change font size