Facebook Pixel 'குபேரா' படத்தின் எழுத்தாளர் இவர்தான்! | Dinakaran Delhi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

'குபேரா' படத்தின் எழுத்தாளர் இவர்தான்!

Dinakaran Delhi

|

June 29, 2025

பெண்கள் கால் பதிக்காத துறை இனி எதுவும் இல்லை. அந்த அள விற்கு அத்தனை துறைகளிலும் மாஸ் வளர்ச்சி காட்டி வருகிறார்கள். அதிலும் கடந்த 10 வருடங்களாக சினிமா தொழில்நுட்பத் துறையிலும் பெண்களின் பங்கு மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதில் தன்னை இணைத்துக் கொண்டு இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் சைதன்யா பிங்களி. யார் இந்த சைதன்யா?....

- - ஷாலினி நியூட்டன்

'குபேரா' படத்தின் எழுத்தாளர் இவர்தான்!

தெலுங்கு சினிமா உலகம் இவர் பெயரை உச்சரிப்பது ஏன்?. ஏனெனில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'குபேரா' திரைப்படத்தின் கதை ஆசிரியர். கற்றலைக் கடந்த எழுத்தின் பாதையில் தன்னை செலுத்தி வெற்றிக் கண்டு வருகிறார். இவரது குடும்பப் பின்னணியும் அவ்வளவு சாதாரணம் அல்ல. சைதன்யா இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிங்கலி வெங்கையாவின் கொள்ளுப்பேத்தி.

அப்பா தசரதர், தனது "என்கவுண்டர்" பத்திரிகை மூலம் தெலுங்கு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர். அவர் ஒரு சமூகப் போராளி. இதனாலேயே எதிரிகள் அதிகம். சைதன்யா சிறுவயதாக இருந்தபோதே அவர் அப்பா படுகொலை செய்யப்பட்டார். அப்பாவின் எழுத்து சைதன்யாவையும் விடவில்லை. “ஆமா, நான் பிங்களி தாசரதராமின் மகள். என் அப்பா இறந்தப்போ எனக்கு மூன்று வயசுதான்," என நினைவுகூர்கிறார் சைதன்யா. "என் அப்பா கொலை செய்யப்பட்ட பிறகு, என் அம்மா ரொம்பவே பயந்துபோனாங்க. அதனால, எப்பவும் அப்பா பற்றி என்னிடமும் ரெண்டு தம்பிகளிடமும் அம்மா பேசவே மாட்டாங்க. எனக்கு விவரம் தெரிந்துதான் நான் இன்னார் மகள், பேத்தி என்கிறதெல்லாம் சொந்தங்கள் மூலம் தெரிஞ்சுகிட்டேன்' என நினைவு கூர்கிறார் சைதன்யா.

Dinakaran Delhi からのその他のストーリー

Dinakaran Delhi

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது

உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு, துணை தாசில்தார் சஸ்பெண்ட்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22ம்தேதி பறக்கும் படை அலுவலர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பறக்கும்படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

39 சதவீத வாக்குகளுடன் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி

புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க வேண்டும்

இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் வலியுறுத்தல்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

எல்நினோ தன்மை உருவாக வாய்ப்புள்ளதால் இந்தாண்டு கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும்

ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் சுற்றுச்சூழல் - கால நிலை ஆய்வாளர்கள் கருத்து

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மத்தியபிரதேசத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் பலி

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஏப்.

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறிக்கிறது

பொன்குமார் கடும் கண்டனம்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 கட்டணம்

விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க வேட்பாளர்கள் சந்திப்பு

வெற்றிவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

226க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்

மம்தா நம்பிக்கை

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size