試す 金 - 無料
மதுரை மற்றும் ராமநாதபுரம் மண்டலத்தில் அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பை 15 - 30% வரை உயர்த்தி பத்திரப்பதிவு
Dinakaran Delhi
|June 29, 2025
மதுரை மற்றும் ராமநாதபுரம் மண் டலத்தில் அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி பத்திரப்பதிவு செய்யப்படுவதாக பொது மக்கள், ஆவண எழுத்தர் கள் குற்றஞ்சாட்டுகின்ற னர்.
-
தமிழகத்தில் பத்திரப்ப திவுத்துறை மூலம் நிலம் விற் பனை, குத்தகை ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஆவணங் கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்ட ணம் மக்களிடம் சூலிக்கப் படுகிறது. இதில், நிலத்துக் கான மதிப்பு, பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்ப டையில் இருக்க வேண்டும்.
பத்திரப்பதிவு துறை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்க ளிடம் இருந்து வசூலிக்கி றது. இந்த வழிகாட்டி மதிப் பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதனை சீர் செய்யும் வித மாக ஒவ்வொரு மாவட்டத் திலும் கலெக்டர் தலைமை யிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது.
このストーリーは、Dinakaran Delhi の June 29, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Delhi からのその他のストーリー
Dinakaran Delhi
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி
குஜராத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது.
1 min
April 29, 2026
Dinakaran Delhi
அந்தமான் தீவில் பழங்குடியின தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
அந்த மான் மற்றும் நிகோபர் தீவுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி அங்குள்ள பழங்கு டியின தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
1 min
April 29, 2026
Dinakaran Delhi
ஏப்.29க்கு பிறகு ஜாக்கிரதை பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது
ராகுல்காந்தி எச்சரிக்கை
1 min
April 29, 2026
Dinakaran Delhi
வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் அஷ்டலட்சுமிகள்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
April 29, 2026
Dinakaran Delhi
விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ தரவு மையம்
முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
1 min
April 29, 2026
Dinakaran Delhi
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.10.70 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
கடத்தல் குருவி கைது
1 min
April 29, 2026
Dinakaran Delhi
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் தூக்கு தண்டனை வாழ்நாள் சிறையாக மாற்றம்
மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தையின் தூக்குதண்டனையை வாழ்நாள் சிறைதண்டனையாக மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
1 mins
April 29, 2026
Dinakaran Delhi
திரிணாமூல் காங்கிரசின் கோட்டையான 142 தொகுதிகளில் இன்று இறுதிகட்ட தேர்தல்
மே.வங்கத்தில் உச்சகட்ட பாதுகாப்பு; 5 மாநிலங்களில் தேர்தல் முடிகிறது; மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
1 mins
April 29, 2026
Dinakaran Delhi
அதிகாரிகள் நியமன விவகாரம் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்
1 min
April 29, 2026
Dinakaran Delhi
36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தூக்கும் சிஎஸ்கே
ஐபிஎல் 2026 கிரிக்கெட் திரு விழா களைகட்டியுள்ள நிலையில், 5 முறை சாம் பியனான சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
1 min
April 29, 2026
Translate
Change font size

