Facebook Pixel ஆனித் திருமஞ்சன வைபவத்தின் அற்புதங்கள் | Dinakaran Delhi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஆனித் திருமஞ்சன வைபவத்தின் அற்புதங்கள்

Dinakaran Delhi

|

June 28, 2025

1-7-2025 - 2-7-2025 ஆனித் திருமஞ்சனம்

நம் நாட்டின் தொன்மையான இரண்டு சமயங்கள் சைவமும் வைணவமும். சைவர்களின் தலைமைக் கோயில் தில்லைத் திருத்தலம் என்று அழைக்கப்படும் சிதம்பரம். இதனை பூலோக கைலாசம் என்பார்கள். வைணவத்தில் தலைமைக் கோயில் திருவரங்கம். இதனை பூலோக வைகுண்டம் என்று அழைப்பார்கள். இந்த இரண்டும் தமிழ்நாட்டிலே இருப்பது மிகப்பெரிய சிறப்பு. இரண்டு பெருமான்களையும் ராஜா என்கின்ற அடைமொழியோடு அழைப்பார்கள். சிதம்பரத்தில் நடராஜன். திருவரங்கத்தில் ரங்கராஜன். சிதம்பரத்தில் இன்னொரு சிறப்பு இங்கே கோவிந்தராஜனும் இருக்கின்றார். பூலோக கைலாயமான தில்லைத் திருத்தலத்தில் உள்ள மூர்த்திகளின் சிறப்பையும், ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சன வைபவத்தின் சிறப்பையும் காண்போம்.

ஒரு வருடத்தை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயனம். மற்றொன்று உத்தராயணம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் காலம். தட்சிணாயனம் என்பது அவர்களின் இரவு காலம். ஒருநாள், பகல் இரவு என்று இரண்டு பகுதிகளாக இருப்பது போல, ஒரு ஆண்டு இரண்டு பகுதிகளாக இருக்கிறது. இதில் இன்னொரு சுவையான விஷயம் என்ன என்று சொன்னால். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அந்தக் கணக்கின் அடிப்படையில் ஆறு மாத காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும், அடுத்த ஆறு மாத காலத்தை தேவர்களின் இரவு காலமாகவும் நம்முடைய சமயங்கள் சொல்லும். இதில் தேவர்களின் பகல் காலமான உத்தராயணம் தை மாதத்தில் ஆரம்பித்து ஆனி மாதத்தோடு நிறைவு பெறும். தட்சிணாயனம் எனப்படும் தேவர்களின் இரவுக் காலம் ஆடியில் துவங்கி மார்கழியில் நிறைவு பெறும். உத்தராயணத்தில் கடைசி மாதம் ஆனி தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. இந்த இரண்டு மாதங்களும் சிவபெருமானுக்கு முக்கியமான மாதங்கள். ஆனியில் ஆனித் திருமஞ்சனமும், மார்கழியில் ஆதிரை தரிசனமும் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ளும் உன்னத விழாக்கள்.

Dinakaran Delhi からのその他のストーリー

Dinakaran Delhi

கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்

கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

நகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகார் மேற்கு வங்க அமைச்சர் ஈடி விசாரணைக்கு ஆஜர்

மேற்கு வங்கத்தில் நகராட்சி பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் சுஜித் போஸ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது தாக்குதல்

செருப்பை கழற்றி அடித்ததால் பரபரப்பு

time to read

1 mins

May 02, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தேர்தல் முடிவை எஸ்ஐஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

552 நகரங்களில் நாளை நீட் தேர்வு

எம். பி. பி. எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை நடைபெறுகிறது.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி - தொல்காப்பியர் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை

சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி மற்றும் தொல் காப்பியர் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் மரி யாதை செலுத்தப்பட்டன.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார்.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது

மிரட்டி ரூ.11,000 பறித்தார்

time to read

1 mins

May 02, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நடை சாத்திய பின்னே சபரிமலை கோயில் காட்சிகள் படம்பிடித்து யூடியூபில் ஒளிபரப்பு

போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size