試す 金 - 無料
மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க ஜூலை 15 புதிய திட்டம் தொடக்கம்
Dinakaran Delhi
|June 17, 2025
'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மகளிர் உரிமை தொகை பெற விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
-
ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூரில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் மாலையில் கல்லணைக்கு சென்று டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 9.20 மணியளவில் தஞ்சை சுற்றுலா மாளிகையிலிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் தம்பி மகள் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.558 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை துவக்கி வைத்து, 26 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், ரூ.1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு 100 மினி பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
2021-இல் நான் முதலமைச்சரான பிறகு, டிசம்பர் மாதம் தஞ்சை பகுதிக்கு நான் வந்தபோது சரஸ்வதி மகாலை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதன் பிறகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 75 லட்சம் ரூபாய் மானியமாக வழங்க ஆரம்பித்தோம்.
このストーリーは、Dinakaran Delhi の June 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Delhi からのその他のストーリー
Dinakaran Delhi
16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ல் தொடக்கம்
டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் நடக்கிறது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
May 15, 2026
Dinakaran Delhi
ராகுல் காந்தியுடன் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
தாயுடன் கள்ளக்காதல் டிரைவரை கொன்ற மூன்று மகன்கள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சின்னம்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வைரமணி (46). அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை
தூத்துக்குடியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் ஒரு ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் மேலும் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
உ.பி.யில் புயல், கனமழைக்கு 113 பேர் பலி
உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த புயல் மற்றும் கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சுமார் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்
கஞ்சா போதையில் வெறிச்செயல்
1 mins
May 15, 2026
Dinakaran Delhi
நாகையில் மீனவர், பெண் அடுத்தடுத்து படுகொலை
நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீனவர், பெண் படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
மந்திர கால்களுடன் மெஸ்ஸி தந்திரமாய் இரண்டு கோல்
மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, இன்டர் மயாமி அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி அதிரடியாய் 2 கோல்கள் அடித்ததால், சின்சினாட்டி அணி மோசமான தோல்வியை தழுவியது.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
விண்ணை முட்டும் காய்கறிகள் விலையால் மக்கள் தவிப்பு
விண்ணை முட்டும் காய்கறி விலையை தவெக அரசு விரைந்து கட்டுப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
1 min
May 15, 2026
Translate
Change font size
