試す 金 - 無料
ஒரு சொல் கொல்லும், இன்னொரு சொல் வெல்லும்!
Dinakaran Delhi
|June 07, 2025
காட்டில் ஒரு சிங்கம், ஒரு ஆட்டை அழைத்தது. “என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச் சொல்” என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு, 'ஆமாம், நாறுகிறது' என்று சொல்லிற்று. உடனே சிங்கம், “முட்டாளே, உனக்கு எவ்வளவு திமிர்” என்றுகூறி அதன் மீது பாய்ந்து குதறியது. அடுத்து சிங்கம், ஓநாயை அழைத்து, அதனுடைய கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு, “கொஞ்சம்கூட நாறவில்லை” என்றது. சிங்கம், “மூடனே, பொய்யா சொல்கிறாய்?” என்றுகூறி அடித்துக் கொன்றது. பின்னர் ஒரு நரியை அழைத்து, அதே கேள்வியைக் கேட்டது. நரி சொன்னது, “நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை” சிங்கம் நரியை விட்டுவிட்டது. நரி தனது புத்திசாலிதனத்தால் தனக்கு ஆபத்துக் காலம் நெருங்கியிருப்பதை உணர்ந்து சாதுரியமாக நடந்துகொண்டமையால், பிழைத்துக் கொண்டது.
-
இறைமக்களே, எந்த நேரத்தில், எந்த நபரிடம், எதை பேசுகிறோம் என்பது மிக முக்கியமானது. ஒரு சொல் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப அதன் பொருளும் புரிந்துகொள்ளும் விதமும் மாறுபடுகிறது. எனவே இன்று நல்ல பொருளில் உணரப்படும் அதே வார்த்தை, நாளை வேறொரு சந்தர்ப்பத்தில் வேறு பொருளை உணரச் செய்யும் ஆபத்து உள்ளது. எனவே, நாம் எதைப் பேசுகிறோம் என்பதில் மட்டுமல்ல, நாம் யாரிடம் பேசுகிறோம், எந்த சூழ்நிலையில் பேசுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
このストーリーは、Dinakaran Delhi の June 07, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Delhi からのその他のストーリー
Dinakaran Delhi
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறினார்.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.
1 mins
May 08, 2026
Dinakaran Delhi
மம்தா பதவி விலகாத நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர். என். ரவி ஒற்றை வரியில் அறி விப்பு வெளியிட்டுள்ளார்.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
அசாமில் புதிய அரசு மே 12ம் தேதி பதவி ஏற்பு
பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு
1 min
May 08, 2026
Dinakaran Delhi
மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு
மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது
ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி
1 min
May 08, 2026
Dinakaran Delhi
காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை
காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்
ஆடியோ உரையாடல் வைரல்
1 mins
May 08, 2026
Dinakaran Delhi
போக்சோ குற்றத்தில் சிக்கிய உத்தரகாண்ட் சாமியார் வழக்கில் நீதிபதி விலகல்
உத்தரகாண்ட்டில் உள்ள ஜோதிர்மட சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா.
1 min
May 08, 2026
Translate
Change font size
