Facebook Pixel ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப்புக்கு 191 ரன் இலக்கு | Dinakaran Delhi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப்புக்கு 191 ரன் இலக்கு

Dinakaran Delhi

|

June 04, 2025

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று, பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் ஆடிய பெங்களூரு அணி, 9 விக்கெட் இழப் புக்கு 190 ரன் குவித்தது.

ஐபிஎல் 18வது தொடரின் இறுதிப் போட்டி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடி யத்தில் நேற்று நடந்தது. அதில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ் சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை யடுத்து, பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக, பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரை, பஞ்சாப் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீச, பில் சால்ட் எதிர்கொண்டார். முதல் பந்து வைட் ஆக அமைந்தது.

Dinakaran Delhi からのその他のストーリー

Dinakaran Delhi

Dinakaran Delhi

கிருஷ்ணகிரி அருகே 2 வாலிபர்கள் எரித்துக்கொலை

கரிக்கட்டையாக உடல்கள் மீட்பு போலீசார் விசாரணை

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை

நெல்லை கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி மீது ஜீப்பை ஏற்றி கொடூர கொலை

சித்தப்பா, 2 மகன்கள் கைது

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நாகையில் இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட இலங்கை பயணிகள் கப்பல் நாளை முதல் மீண்டும் இயக்கம்

நாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை காங்கேசன்துறை இடையே இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் நாளை (13ம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

அசாமில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா

அசாமில் இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

வைக்கோ, அன்புமணி, சீமானிடமும் வாழ்த்து பெற்றார் விஜய்

முதல்வர் விஜய் வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.

time to read

1 mins

May 12, 2026

Dinakaran Delhi

நிறுவனங்களில் 25% வரை அப்ரன்டிஸ்களுக்கு அனுமதி

ஒன்றிய அரசு அதிகாரி தகவல்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக வி.பி. ஜி. ராம் ஜி. திட்டம் ஜூலை 1 முதல் அமல்

விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் மாநிலம் முழுவதும் சிங்கப் பெண் என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய்

வீட்டு வாசலில் கட்டியணைத்து ஆரத்தழுவி உள்ளே அழைத்து சென்றார் உதயநிதி

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size