Facebook Pixel மூலப்பொருட்கள் விலை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு எதிரொலி சென்னையில் டீ, காபி விலை இன்று முதல் உயர்வு | Dinakaran Chennai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

மூலப்பொருட்கள் விலை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு எதிரொலி சென்னையில் டீ, காபி விலை இன்று முதல் உயர்வு

Dinakaran Chennai

|

September 01, 2025

தேயிலை, காபி பவுடர், பால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பால் சென்னையில் இன்று முதல் டீ, காபி விலையை உயர்த்துவதாக டீக்கடைக்காரர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் பஜ்ஜி, போண்டா, சமோசா விலையும் ரூ.3 அதிகரிக்கிறது.

மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் டீ, காபியின் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே போகிறது. டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கம்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் முதல், தீவிர உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் வரை இடைவேளை நேரத்தில் கண்டிப்பாக டீ, காபியை அருந்துவதை பார்க்க முடியும். பலருக்கு டீ அல்லது காபியையோ குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள். இளைஞர்கள் பலரும் தங்களுக்கு காலை உணவே, இந்த டீ தான் என்று சொல்லும் அளவுக்கு பட்டினி கிடந்தால் கூட மறக்காமல் டீ குடிப்பதை பார்க்க முடிகிறது. இப்படி உணவு கலாசாரத்தில் தவிர்க்க முடியாத இடத்தை இந்த சூடான பானங்கள் பெற்றுவிட்டன.

Dinakaran Chennai からのその他のストーリー

Dinakaran Chennai

மரங்களை ஏலம் விட்டு பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்கும் அரசியல் கட்சி தலைவர் - திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா கோரிக்கை

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார். அந்த மரங்களை ஏலம் விட்டு விற்பனை செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் என்று மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

மாசுகட்டுப்பாடு வாரிய பணியிட மாறுதலில் ஊழல் பின்னணியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனார் - விசிக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

தவெக அரசு அமைந்தது முதல் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் இது ஊழலுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியில் எந்த மட்டத்திலும் ஊழல் நடக்க விடமாட்டோம் என தெரிவித்து வருகிறார்கள்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம் - திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்), தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

பைக் புளியமரத்தின் மீது மோதி விபத்து மாணவர் உட்பட 2 பேர் பரிதாப பலி

ஆர்.கே.பேட்டை அருகே பதிவு செய்யாத புதிய பைக்கை அதிவேகமாக இயக்கியதில் சாலையோர புளியமரத்தின் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய பராகுவே - 4 முறை சாம்பியனுக்கு அதிர்ச்சி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் பராகுவே அணி மோதியது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

மதுராந்தக ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் இன்று தேர் திருவிழா கோலாகலம்

மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு - 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்

புதிய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

11வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் - உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை பாதிப்பு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

உங்கள் புகழ் துதி பாட பள்ளி சிறார்கள்தான் கிடைத்தனரா?

பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size