Facebook Pixel 2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் | DINACHEITHI - TRICHY - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

DINACHEITHI - TRICHY

|

May 29, 2025

சென்னை மே 29மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.05.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள். மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

DINACHEITHI - TRICHY からのその他のストーリー

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தி.மு.க. நிர்வாகிகள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

time to read

1 min

May 01, 2026

DINACHEITHI - TRICHY

மேற்குவங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தாவுக்கு ஆதரவா?

கார்கே விளக்கம்

time to read

1 min

May 01, 2026

DINACHEITHI - TRICHY

புதுக்கோட்டையில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனு: தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

time to read

1 min

May 01, 2026

DINACHEITHI - TRICHY

சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.

time to read

2 mins

April 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகிறார்கள்

வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது

தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குடும்பத்துடன் கொடைக்கானல் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size