試す 金 - 無料
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
DINACHEITHI - NELLAI
|February 17, 2026
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் (16.02.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலங்களினியமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தி, உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் சூரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தது. உடன் குழுவின் உறுப்பினர்கள் இந்திய கடலாசர் பல்சர் பல்லக்கி மேனன் துறைத் தலைவர் வேலு நெல்சன் இந்திய ஆட்சிப் பணி அலுவலருமான அசோக் வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கா், ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் ஆகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
このストーリーは、DINACHEITHI - NELLAI の February 17, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - NELLAI からのその他のストーリー
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
2 mins
February 17, 2026
DINACHEITHI - NELLAI
சென்னை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வரும் 21, 22-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 mins
February 17, 2026
DINACHEITHI - NELLAI
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
February 16, 2026
DINACHEITHI - NELLAI
இந்தியாவின்முதல்முறையாக அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
February 16, 2026
DINACHEITHI - NELLAI
தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
February 15, 2026
DINACHEITHI - NELLAI
தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 15, 2026
DINACHEITHI - NELLAI
வங்கதேச தேர்தல்: பி.என்.பி. கட்சி அமோக வெற்றி
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
1 min
February 14, 2026
DINACHEITHI - NELLAI
இந்தியா- பிரான்ஸ் இடையிலான பிரமாண்டமான ரபேல் போர் விமான ஒப்பந்தம்
புதுச்சேரியில் அதன் உற்பத்தி மையம் அமையுமா?
1 mins
February 12, 2026
DINACHEITHI - NELLAI
தமிழக தேர்தலில் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா?
மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
February 12, 2026
DINACHEITHI - NELLAI
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்
1 min
February 11, 2026
Listen
Translate
Change font size
