Facebook Pixel இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்... | DINACHEITHI - NELLAI - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...

DINACHEITHI - NELLAI

|

June 27, 2025

இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.

இந்தியாவில் பேசப்படுகின்ற சிறிதும் பெரிதுமான நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில், எழுத்து அமைந்ததும், இலக்கணம் கொண்டதும், எழுதப் படிக்க தகுந்ததுமான 14 மொழிகளை பட்டியலில் வைத்திருக்கிறார்கள். அனைத்து சிறு குறு மொழிகளுமே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போதும், பட்டியலிடப்பட்ட இந்த மொழிகளிலாவது சமத்துவம் பேண வேண்டியது அவசியம். எந்த மொழியிலும் பேசும் அந்த நொடியிலேயே பிற மொழி கருத்தை அறிய முடியும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், பட்டியல் மொழிகளில் கல்வி, நீதிமன்ற வழக்காடுதல், ஆன்மீகத் தொடர்பு உள்ளிட்ட அனைத்தையும் பேணுவது தான் ஜனநாயகம். ஆனால் சொந்த மொழியில் வழிபாடு செய்வதற்கு நீதிமன்றம் போக வேண்டிய நிலையில், ஆதிக்க மொழிகளான இந்தியையும் சமஸ்கிருதத்தையும் அனைத்து துறைகளிலும் நுழைக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு. ஹிந்தி பிரச்சார சபா, ஹிந்து வாரம் என ஹிந்தியை திணிப்பதற்கு எத்தனையோ முஸ்திபுகளை மேற்கொள்கிறது.

DINACHEITHI - NELLAI からのその他のストーリー

DINACHEITHI - NELLAI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்

25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை

மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 mins

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.

முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

February 22, 2026

Translate

Share

-
+

Change font size