試す - 無料

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி காலமானார்

DINACHEITHI - NELLAI

|

June 22, 2025

முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார். 60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கோவையை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி (வயது 60). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை கோவை வந்தார். அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ உள்பட பலர் வந்திருந்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.

DINACHEITHI - NELLAI からのその他のストーリー

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்

தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது.

time to read

1 min

November 13, 2025

DINACHEITHI - NELLAI

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 2 கார்களை தேடும் பணி தீவிரம்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

time to read

1 mins

November 13, 2025

DINACHEITHI - NELLAI

விருதுநகரில் ரூ. 61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சாலை மேம்பாலம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, “தியாகி சங்கரலிங்கனார்” பெயரை சூட்டினார்

time to read

1 min

November 12, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எஸ்.ஐ. ஆருக்கு எதிராக தி.மு.க. வழக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

2 mins

November 12, 2025

DINACHEITHI - NELLAI

டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

time to read

1 min

November 12, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு

இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 min

November 10, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது

இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - NELLAI

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - NELLAI

கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம். பி.யுமான கமல்ஹாசன் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

November 08, 2025

Translate

Share

-
+

Change font size