Facebook Pixel ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை; திருமணத்திற்கு முன்பே எச்சரித்த கொலைகார மனைவி | DINACHEITHI - NELLAI - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை; திருமணத்திற்கு முன்பே எச்சரித்த கொலைகார மனைவி

DINACHEITHI - NELLAI

|

June 12, 2025

மத்தியபிரதேசமாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது29). இவருக்கும் சோனம்(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11-ந்தேதிதிருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின்தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை; திருமணத்திற்கு முன்பே எச்சரித்த கொலைகார மனைவி

புதுமணத்தம்பதியான ராஜாவும், சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன்படி ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20-ந்தேதி மேகாலயா சென்றுள்ளனர். மேகாலயாவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த தம்பதி, அங்குள்ள நொங்ரியாட் என்ற கிராமத்தில் தங்கிய நிலையில், 23-ந்தேதிக்கு பிறகு இருவரும் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து மத்திய பிரதேச போலீசில் புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து மேகாலயா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தம்பதி கடைசியாக தங்கிய கிராமத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில், கடந்த 2-ந்தேதி ராஜாவின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர்.

DINACHEITHI - NELLAI からのその他のストーリー

DINACHEITHI - NELLAI

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு

டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time to read

1 min

February 28, 2026

DINACHEITHI - NELLAI

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்

, அ. தி. மு. க. , நா.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - NELLAI

பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - NELLAI

ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.

time to read

1 min

February 28, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது

time to read

1 min

February 27, 2026

DINACHEITHI - NELLAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

Translate

Share

-
+

Change font size