Facebook Pixel ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு | DINACHEITHI - NELLAI - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு

DINACHEITHI - NELLAI

|

May 27, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of "GCC Municipal Bonds" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.

நகர்ப்புர உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவைப்படும் நிதிக்காக பல்வேறு நவீன நிதி திரட்டும் முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் உட்கட்டமைப்பு திட்டத்திற்கு நிதி திரட்டியது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

பெருநகர சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 7.97% என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் 200 கோடி ரூபாய் நகர்ப்புர நிதிப் பத்திரங்களை வெற்றிகரமாகத் திரட்டியது. 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட நகர்ப்புர நிதிப் பத்திர வெளியீடுகளிலும் இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி 100 கோடி ரூபாய் அடிப்படை வெளியீட்டுத் தொகையை விட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது 421 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டன. இது பெருநகர சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்பிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

DINACHEITHI - NELLAI からのその他のストーリー

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - NELLAI

முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது

ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 mins

June 05, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு

ரெங்கசாமி அறிவிப்பு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - NELLAI

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - NELLAI

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நலத்திட்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை , முதல் அமைச்சர் விஜய் நேற்று அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து; 21 பேர் பலி: பிரதமர் இழப்பீடு அறிவிப்பு

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றுகாலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

இசைஞானி இளையராஜா நேற்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

time to read

1 min

June 03, 2026

DINACHEITHI - NELLAI

முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.

time to read

1 mins

June 03, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.

time to read

1 min

June 03, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்

மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size