Facebook Pixel நாளை சிறப்பு ரயில் இயக்கம் | DINACHEITHI - NAGAI - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

நாளை சிறப்பு ரயில் இயக்கம்

DINACHEITHI - NAGAI

|

June 07, 2025

கோவை போத்தனூரில் இருந்து நாளை (ஜூன் 8) சென்னைக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06028) மறுநாள் காலை 8.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06027) சென்ட்ரலிலிருந்து ஜூன் 9 -ஆம் தேதி காலை 10.15-க்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இந்த ரயில் போத்தனூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக சென்ட்ரல் வந்தடையும்.

DINACHEITHI - NAGAI からのその他のストーリー

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்

முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - NAGAI

புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு

மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

DINACHEITHI - NAGAI

இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்

சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

time to read

1 min

June 28, 2026

DINACHEITHI - NAGAI

தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NAGAI

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

29, 30-ந் தேதி நடக்கிறது

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NAGAI

உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NAGAI

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல

பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - NAGAI

எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?

எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - NAGAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size