試す 金 - 無料
அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
DINACHEITHI - MADURAI
|September 28, 2025
கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறி 38 பேர் வரை இறந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
-
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
த.வெ.க. சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர், கரூர் உழவர்சந்தை பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பகுதிகள் மிகவும் குறுகலான பகுதி என்பதாலும், மக்கள் கூடும்போது நெரிசல் ஏற்படும் என்பதாலும் அந்த பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க முடியாது என போலீசார் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
このストーリーは、DINACHEITHI - MADURAI の September 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー
DINACHEITHI - MADURAI
இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
இசைஞானி இளையராஜா நேற்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1 min
June 03, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லியில் பாஜக தேசிய தலைவரை அண்ணாமலை சந்தித்து விளக்கம் அளித்தார்
அமித்ஷாவை சந்தித்தும் பேசினார்
1 min
June 03, 2026
DINACHEITHI - MADURAI
கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.
1 min
June 03, 2026
DINACHEITHI - MADURAI
முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.
1 mins
June 03, 2026
DINACHEITHI - MADURAI
திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரை
\"தி.மு.க - த.வெ.க. இடையேதான் எப்போதும் போட்டி. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் தருவோம். என்று, திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
1 min
June 02, 2026
DINACHEITHI - MADURAI
உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்
மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
1 min
June 02, 2026
DINACHEITHI - MADURAI
27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில்
1 min
June 02, 2026
DINACHEITHI - MADURAI
பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - MADURAI
தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
1 min
May 30, 2026
Translate
Change font size
