試す 金 - 無料
இதுவரை 3.28 லட்சம் பேருக்கு பணி...
DINACHEITHI - MADURAI
|July 02, 2025
2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கினோம்! அதில், 1000 பேரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்து 500 ரூபாய் என்று பத்து மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகைவழங்கினோம்.
-
இந்த 'அப்-ஸ்கில்'-க்காக நீங்கள் அதிகம் பணம் கட்டி எந்த கோச்சிங் செண்டருக்கும் செல்ல வேண்டியதில்லை. உங்கள் காலேஜ் கேம்பஸிலேயே வளர்ந்து வரும் நவீன தொழில்துறைக்கு ஏற்றவகையில், தொழில்நுட்ப திறன், தகவல் தொழில்நுட்பம், மொழி அறிவு, Hackathons (ஹேக்கத்தான்ஸ்), Internship இதையெல்லாம் உள்ளடக்கி பயிற்சி அளிப்பது மூலமாக உங்கள் கனவுகளுக்கு சிறகுகளைத் தந்து, நான் முதல்வன் திட்டம் உங்கள் எல்லோரையும் இன்றைக்கு உயர்த்தி இருக்கிறது!
கடந்த இரண்டு, மூன்று மாதத்தில் நிறைய தேர்வுகளின் முடிவுகள் வந்தது. நான் முதல்வன் திட்டத்தில் படித்த பலருக்கு பெரிய பெரிய வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது! என்னுடைய ஃபேஸ்புக் - எக்ஸ் - இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஏதோ நானே வெற்றிபெற்ற மாதிரியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பேன் ... மாதிரி என்ன ... ! உண்மையிலேயே, அது என்னுடைய வெற்றிதான்! தன் குடும்பத்தில் தன்னுடைய பிள்ளைகள் வெற்றி பெற்றால், ஒரு தந்தை அதை தன்னுடைய வெற்றியாகதான் கொண்டாடுவார்? அதனால்தான் உங்களை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
பொதுவாகவே, எந்த ரிசல்ட் வந்தாலும் நான் அதிகாரிகளிடம் கேட்பது வழக்கமாக வைத்திருக்கிறேன். அதில் குறிப்பாக “நான் முதல்வன்" திட்டத்தில் படித்தவர்கள் எத்தனை பேர்? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்?" என்றுதான் கேட்பேன்! கடந்த 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தால் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள். இப்படி, திறன் மேம்பாடும், வேலைவாய்ப்பும் மட்டும் போதாது; போட்டித் தேர்வுகளில் வென்று, உயர்பதவிகளில், அரசு அதிகாரிகளாக நீங்கள் உருவாக வேண்டும் என்று நினைத்தோம்.
このストーリーは、DINACHEITHI - MADURAI の July 02, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー
DINACHEITHI - MADURAI
மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - MADURAI
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
பாராளுமன்றத்தில் 2026 - 27 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
2 mins
February 02, 2026
DINACHEITHI - MADURAI
தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை
பாராளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2 mins
February 02, 2026
DINACHEITHI - MADURAI
மத்திய பட்ஜெட் வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றம் அளிக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
2 mins
February 02, 2026
DINACHEITHI - MADURAI
பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”
தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் 4-ந்தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.
1 min
February 01, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்கும்
சிவகங்கையில் ரூ. 2,560 கோடிக்கு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்
2 mins
February 01, 2026
DINACHEITHI - MADURAI
இந்திய தேர்தல் ஆணையம் 4-ந்தேதி ஆலோசனை
தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் மாநில தேர்தல் அதிகாரிகளுடன்
1 min
February 01, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 mins
February 01, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக தவெக வழக்கு
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1 min
January 31, 2026
Translate
Change font size
