試す 金 - 無料
வள்ளுவர் கோட்டத்தை முதல் அமைச்சர்...
DINACHEITHI - MADURAI
|June 21, 2025
அமைக்கப்பட்டுள்ளன.
-
இந்த மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது.
முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் மாற்றுத்திறனாளிகள் புனரமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக இன்று மாலை மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்தரத்தக்க வகையில் லக்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்திருக்கிறார்கள்.
このストーリーは、DINACHEITHI - MADURAI の June 21, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது
ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 mins
June 05, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
1 min
June 05, 2026
DINACHEITHI - MADURAI
காங்கிரசில் பிரவீன் சக்கரவர்த்தி மேல்சபை எம்.பி. ஆகிறார்
தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி. சீட் காலியாக உள்ளது. இதற்கு வருகிற 18- ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது.
1 min
June 05, 2026
DINACHEITHI - MADURAI
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு
ரெங்கசாமி அறிவிப்பு
1 min
June 05, 2026
DINACHEITHI - MADURAI
இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
இசைஞானி இளையராஜா நேற்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1 min
June 03, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லியில் பாஜக தேசிய தலைவரை அண்ணாமலை சந்தித்து விளக்கம் அளித்தார்
அமித்ஷாவை சந்தித்தும் பேசினார்
1 min
June 03, 2026
DINACHEITHI - MADURAI
கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.
1 min
June 03, 2026
DINACHEITHI - MADURAI
முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.
1 mins
June 03, 2026
DINACHEITHI - MADURAI
திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரை
\"தி.மு.க - த.வெ.க. இடையேதான் எப்போதும் போட்டி. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் தருவோம். என்று, திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
1 min
June 02, 2026
DINACHEITHI - MADURAI
உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்
மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
1 min
June 02, 2026
Translate
Change font size
