Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

தமிழ்நாட்டுக்கு தேவை தமிழிசையா,இந்தியிசையா?

DINACHEITHI - MADURAI

|

June 02, 2025

இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு நலிந்துகொண்டிருக்க, மக்கள் வாடிக்கொண்டிருக்க, இவர்கள் தங்கள் ஆதிக்க உணர்வால் மேலும் அவர்களை வருத்திக்க்கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு தினவெடுத்த திணிப்பு வேலையைத்தான் திருச்சி, சென்னை அகில இந்திய வானொலி ஒலிபரப்பில் செய்துள்ளனர்.

பண்பலை என்றாலே அந்தந்த மாநில பண்பு அலை வீசவேண்டும். ஆனால், சென்னை பண்பலை எண் 101.4 ஒலிபரப்பு நிலையத்தில் 02.07.2024 அன்றிலிருந்தும், திருச்சி பண்பலை 102.1 ஒலிபரப்பு 09.04.2025 இல் இருந்தும் இரவில் ஹிந்தி ஒலிப்பரப்பி செய்யப்படுகிறது. இது டெல்லியிலிருந்து ஒலிபரப்பப்படுகிறது.

இரவு நேரங்களில் பணி தொடரும் ஆட்டோ ஓட்டுநர்கள், இரவு நேரப் பணியாளர்கள் தங்களின் தூக்கத்தை மறந்து துடிப்புடன் பணியாற்ற இந்த நேரங்களில் ஒலிபரப்பப்பட்ட தமிழ்த் திரையிசைப்பாடல்கள் தூண்டுகோலாக இருந்தன. ஆனால், தற்போது தமிழ்ப்பாடல் நிறுத்தப்பட்டு இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுவது தமிழ் நேயர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

DINACHEITHI - MADURAI からのその他のストーリー

DINACHEITHI - MADURAI

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்

டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

கிரிபாட்டியில் பிறந்தது புத்தாண்டு: தொடங்கியது கொண்டாட்டம்

இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருந்த போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

2026 புதிய ஆண்டு பிறந்தது தலைவர்கள் வாழ்த்து

“சமத்துவம் பொங்கட்டும்., தமிழ்நாடு வெல்லட்டும்”-மு.க. ஸ்டாலின் “மக்களுக்கு நிறைவான சந்தோஷம் கிடைக்கட்டும்” - எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

தி.மு.க. தேர்தல் அறிக்கை - பிரத்யேக செயலியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தி. மு. க. தேர்தல் அறிக்கை - பிரத்யேக செயலியை மு.

time to read

1 min

December 31, 2025

DINACHEITHI - MADURAI

தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அதிகாரிகள் குழுவினர் வழங்கினர்

time to read

1 min

December 31, 2025

DINACHEITHI - MADURAI

எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

2019 ஆம் ஆண்டு நியூ லிங் ஓவர் சீஸ் என்ற நிதி நிறுவனம், எம். எல். ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

time to read

1 min

December 31, 2025

DINACHEITHI - MADURAI

ஏ.ஐ. பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர்: இது மிகப்பெரிய மோசடி: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

time to read

1 min

December 31, 2025

DINACHEITHI - MADURAI

மின்சாரம் தாக்கி இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

time to read

1 min

December 30, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ராமேசுவரம் வருகை: டிரோன்கள் பறக்க தடை

காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா இன்று ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது.

time to read

1 min

December 30, 2025

DINACHEITHI - MADURAI

திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி: சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும்

திருப்பூர் மகளிர் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

December 30, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back