試す 金 - 無料
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை
DINACHEITHI - MADURAI
|May 26, 2025
சண்டிகர்,மே.26காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகமே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
-
 
 இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், பஹல்காமில் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போர்க்குணம் என பா.ஜ.க. எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் பிவானி பகுதியில் மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளில் விழா கொண்டாடப்பட்டது.
このストーリーは、DINACHEITHI - MADURAI の May 26, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー
 
 DINACHEITHI - MADURAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
 
 DINACHEITHI - MADURAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
DINACHEITHI - MADURAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கடும் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
1 min
October 30, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக
1 min
October 30, 2025
DINACHEITHI - MADURAI
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குழு அமைப்பு: அடிப்படை ரூ. 51,480 ஆக உயர வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 29, 2025
DINACHEITHI - MADURAI
லட்சியத்தை நோக்கி வீறு நடை போடுவோம் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்குத்தான் வெற்றி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 min
October 29, 2025
DINACHEITHI - MADURAI
சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்துக்கு வருகை
பலகோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
1 mins
October 29, 2025
 
 DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை மிரட்டிய “மோன்தா” புயல் கரையை கடந்தது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
1 min
October 29, 2025
DINACHEITHI - MADURAI
திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நவ. 2-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு
1 min
October 28, 2025
Translate
Change font size

