試す 金 - 無料
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?
DINACHEITHI - MADURAI
|May 20, 2025
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
-
இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல்கள் ஹாட்லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் கடந்த 10-ந் தேதி மாலையில் இருந்து இருதரப்புக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தநிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், 'ராணுவ நிலைகளை குறிவைக்கவில்லை, பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தவுள்ளோம் என இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
このストーリーは、DINACHEITHI - MADURAI の May 20, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー
DINACHEITHI - MADURAI
மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
January 20, 2026
DINACHEITHI - MADURAI
இந்த ஆண்டின் முதல் கூட்டம் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
ஆளுனர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார்
1 mins
January 20, 2026
DINACHEITHI - MADURAI
குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
1 min
January 20, 2026
DINACHEITHI - MADURAI
ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்
புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
January 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கெடு முடிந்தது பிப்.17-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 mins
January 19, 2026
DINACHEITHI - MADURAI
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 19, 2026
DINACHEITHI - MADURAI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 18, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு
2 mins
January 14, 2026
Translate
Change font size

