試す 金 - 無料
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தான் உள்ளனர்”
DINACHEITHI - MADURAI
|May 17, 2025
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன்கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜகமாநிலதலைவர்நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரின் விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனைவரும் ஓரணியில் வந்தால் இதை நிறைவேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால், கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஓரணியில் திரள முடிவெடுக்க வேண்டும். இதை தவிர்த்து கட்சித் தலைவர்கள் அவரவர்கள் எடுக்கும் முடிவு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
このストーリーは、DINACHEITHI - MADURAI の May 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー
DINACHEITHI - MADURAI
கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்தார், ஆளுநர்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை தொடர்ந்து உரையை சபாநாயகர் படித்தார்
1 mins
January 21, 2026
DINACHEITHI - MADURAI
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
January 20, 2026
DINACHEITHI - MADURAI
இந்த ஆண்டின் முதல் கூட்டம் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
ஆளுனர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார்
1 mins
January 20, 2026
DINACHEITHI - MADURAI
குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
1 min
January 20, 2026
DINACHEITHI - MADURAI
ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்
புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
January 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கெடு முடிந்தது பிப்.17-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 mins
January 19, 2026
Translate
Change font size

