試す 金 - 無料
பஞ்சாப் மாநிலத்திலும் மாணவர் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
DINACHEITHI - KOVAI
|August 27, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தின் விரிவாக விழா சென்னை மயிலாப்பூர் புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் நேற்று (26.8.2025) நடைபெற்றது.
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான அழைப்பினை ஏற்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்டியதுடன் பஞ்சாப் மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். விவரம் வருமாறு :-
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அழைப்புக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் முதலில் நன்றி தெரிவித்தார். அத்துடன், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் சிறந்த பணிகளைப் பாராட்டினார். பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையிலான வலுவான உறவைச் சுட்டிக்காட்டிய பஞ்சாப் முதல்வர் அவர்கள், காலை உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
このストーリーは、DINACHEITHI - KOVAI の August 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - KOVAI からのその他のストーリー
DINACHEITHI - KOVAI
சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்
பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது
1 min
October 18, 2025

DINACHEITHI - KOVAI
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு
தலைமை நீதிபதி தகவல்
1 min
October 18, 2025
DINACHEITHI - KOVAI
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.
2 mins
October 16, 2025
DINACHEITHI - KOVAI
அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 16, 2025
DINACHEITHI - KOVAI
அப்துல் கலாம் பிறந்தநாள் : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
1 min
October 16, 2025

DINACHEITHI - KOVAI
கரூரில் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
October 16, 2025
DINACHEITHI - KOVAI
6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
1 min
October 15, 2025
Translate
Change font size