Facebook Pixel 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை அணியில் இணைக்க வேண்டும் | DINACHEITHI - KOVAI - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை அணியில் இணைக்க வேண்டும்

DINACHEITHI - KOVAI

|

June 08, 2025

நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (7.6.2025) முகாம் அலுவலகத்தில், திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், கழக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு, கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, கழக துணை பொதுச் செயலாளர்கள் - ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை ஜூன் 8சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், " வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

DINACHEITHI - KOVAI からのその他のストーリー

DINACHEITHI - KOVAI

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?

மத்திய அரசு மறுப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - KOVAI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

Translate

Share

-
+

Change font size