試す 金 - 無料
தொடர் மழையால் வெள்ளக்காடு: பெங்களூருவுக்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
DINACHEITHI - KOVAI
|May 21, 2025
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
-
இந்த 4 மணி நேரத்தில் மட்டும் 13.2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூரு வெள்ளக்காடானது. நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தன. சுரங்க பாதைகளில் 5 அடி உயரத்திற்கு நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தூக்கத்தை தொலைத்தனர
このストーリーは、DINACHEITHI - KOVAI の May 21, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - KOVAI からのその他のストーリー
DINACHEITHI - KOVAI
குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்
முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.
1 min
June 29, 2026
DINACHEITHI - KOVAI
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.
1 min
June 29, 2026
DINACHEITHI - KOVAI
இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்
சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
1 min
June 28, 2026
DINACHEITHI - KOVAI
புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு
மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 mins
June 28, 2026
DINACHEITHI - KOVAI
உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.
1 min
June 27, 2026
DINACHEITHI - KOVAI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
DINACHEITHI - KOVAI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
DINACHEITHI - KOVAI
பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல
பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 26, 2026
DINACHEITHI - KOVAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - KOVAI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
Translate
Change font size
