試す 金 - 無料
நோபல் பரிசுக்கு வந்த சோதனை...
DINACHEITHI - DHARMAPURI
|July 11, 2025
எல்லோருக்கும் ஓர் இலட்சிய கனவு உண்டு. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே கனவு நோபல் பரிசு. என்ன விலை கொடுத்தாய் எனும் அந்த பரிசை வாங்கத் துடிக்கிறார் அவர். அவரது ஆசையை உசுப்பி விடுவது போல அவ்வப்போது சில தலைவர்கள் அவருக்கு அனுசரணையாக நோபல் பரிசு பரிந்துரை அளிக்கிறார்கள். ஆனாலும் வேலைக்கு ஓணான் சாட்சியா? என்பது போல பரிந்துரைப்பவர்களும் அவரை விட சிறந்த அஹிம்சைவாதிகளாக இருக்கிறார்கள்.
-
சமீபத்தில் காசா மக்களைப் பட்டினி போட்டு, ஈரானை வம்புக்கு இழுத்து கடைசியாகத் தாவக்கட்டையில் அடி வாங்கிய இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைத்துள்ளார்.
ஆனால், நோபல் பரிசு அளவிற்கு அவர் ஒர்த் தானா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ஆயுத உற்பத்தியில், வியாபாரத்தில் நம்பர் ஒன். ஆனால், அதற்கெல்லாம் நோபல் பரிசு கிடையாதே. அமைதி, சமாதானம் மூலம்தான் பெற முடியும். அதற்காக எவ்வளவோ வேலைகளைப் பார்த்தாயிற்று. ஒன்றும் கதைக்காகவில்லை.
このストーリーは、DINACHEITHI - DHARMAPURI の July 11, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - DHARMAPURI からのその他のストーリー
DINACHEITHI - DHARMAPURI
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.
1 min
November 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது
இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.
1 min
November 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம். பி.யுமான கமல்ஹாசன் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 min
November 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
November 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
திமுக கூட்டணி கட்சிகள் 11-ந் தேதி போராட்டம்: அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடக்கிறது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு:
1 mins
November 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு “ஆன்லைன்” மூலம் மட்டும் விண்ணப்பம்
அரசாணை வெளியீடு
1 mins
November 06, 2025
Translate
Change font size
