Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

வியத்தகு விண்னளவு சாதனை ...

DINACHEITHI - DHARMAPURI

|

June 29, 2025

மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்ஸியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.

முன்னதாக, 1984 ஆம் ஆண்டு சோவியத் சோயுஸ் விண்கலத்தில், இந்தியரான ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றார். அவருக்குப் பின், கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் விண்ணுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திய வம்சாவளிகளே அன்றி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல என்பதால் அந்த சாதனை நம் நாட்டுக்கு சேராமல் போயிற்று.

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராகவும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியராகவும் அவர் இருப்பார். இந்த திட்டத்தில் அவர் விமானியாக செயல்பட உள்ளார்.

சுபான்ஷு சுக்லா, இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இவருடன் இந்தப் பயணத்தில் போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சென்றுள்ளனர். இந்தப் பயணம் 14 நாட்கள் வரை நீடிக்கும், விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல ஆய்வுகளை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINACHEITHI - DHARMAPURI からのその他のストーリー

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்

புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

“பாரதீய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம், தினகரன் இடம் பெறுகிறார்கள்.

time to read

1 min

December 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

time to read

1 min

December 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

தனது அலுவலகத்துக்கு வந்த 3 நாட்களில் கையெழுத்திட்டார்

time to read

1 min

December 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை

இந்தியா முழுவதும், ரெயில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

December 22, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back