試す 金 - 無料
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு
DINACHEITHI - DHARMAPURI
|June 27, 2025
சீனாவின்ஷான்டாங்மாகாணத்தில் குயிங்டாவோநகரத்தில்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சிமாநாடு நேற்றுநடந்தது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.
-
ஒத்துழைப்பின் வழியே நாடுகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் 2001ம் ஆண்டில் உருவான இந்த அமைப்பில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
このストーリーは、DINACHEITHI - DHARMAPURI の June 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - DHARMAPURI からのその他のストーリー
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை
கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்
திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’
சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்
மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஏற்றினர், மு.க. ஸ்டாலின்
தொகுதி மறுவரையறையை கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் கறுப்புக்கொடியை ஏற்றினார்.
1 mins
April 17, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது
தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசி, திட்டத்தின் கீழ், ரூ.
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு இம்சை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ. தி. மு. க .
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
குமரி மாவட்டத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார்.
1 min
April 16, 2026
Translate
Change font size

