Facebook Pixel சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

DINACHEITHI - DHARMAPURI

|

June 26, 2025

இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஆலந்தூர் : மேடவாக்கம் மெயின் ரோடு, ஏரிக்கரை தெரு, பார்த்தசாரதி நகர், வள்ளலார் தெரு.

மடிப்பாக்கம் : பஜார் ரோடு, ராம்நகர் தெற்கு, சீனிவாச நகர், சதாசிவம் நகர், பிருந்தாவன் தெரு, அறிவொளி தெரு, பாகீரதி நகர், வள்ளல் அதியமான் தெரு, வள்ளல் குமணன் தெரு.

DINACHEITHI - DHARMAPURI からのその他のストーリー

DINACHEITHI - DHARMAPURI

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

time to read

1 mins

March 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்

time to read

1 min

March 17, 2026

DINACHEITHI - DHARMAPURI

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை

மத்திய அரசு வெளியிட்டது

time to read

1 min

March 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 mins

March 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”

time to read

1 min

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

Translate

Share

-
+

Change font size