Facebook Pixel ரீசன் குடும்பத்திற்கு கேட் கேட்டு விரைவில் போராட்டம் அனுகித்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு | DINACHEITHI - CHENNAI - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ரீசன் குடும்பத்திற்கு கேட் கேட்டு விரைவில் போராட்டம் அனுகித்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு

DINACHEITHI - CHENNAI

|

July 03, 2025

திருப்பூர்மாவட்டம் அவினாசியில் கணவர், மாமனார், மாமியார் தொல்லைகாரணமாகதற்கொலை செய்தபுதுப்பெண்ரிதன்யாவின் குடும்பத்தினரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ரீசன் குடும்பத்திற்கு கேட் கேட்டு விரைவில் போராட்டம் அனுகித்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு

பின்னர் ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது :- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். குடும்பத்தினர் கூறும் போது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். வரதட்சணை கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வருகிற போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரதட்சணை என்பது குற்ற செயல்.

DINACHEITHI - CHENNAI からのその他のストーリー

DINACHEITHI - CHENNAI

தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி

ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

ரூ.75,000- வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளின் மூலம்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

புதுச்சேரியில் இன்று 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 13-ந் தேதி பதவியேற்றார்.

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி

சபாநாயகர் ஜே.சி. டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மின்வாரியத்தில் ரூ. 1.47 லட்சம் கோடி கடன் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி

தமிழக அரசின் வெள்ளையை நேற்று நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ. 48 லட்சம் நிதி

முதல் -அமைச்சர் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஹார்மோஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு கட்டணம்

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

மகளிர் உரிமைத்தொகை தலா ரூ. 1000 வழங்க முதல்வர் விஜய் உத்தரவு

உடனடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

"பெரியார் பிறந்த நாளான செப்.17-ந் தேதி முதல் அமல் படுத்தப்படும்" என முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் மாணவர் காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. \"பெரியார்பிறந்த நாளான செப்.17-ந் தேதி முதல் இந்த திட்டம் அமல் படுத்தப்படும். என முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size