試す 金 - 無料
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படாது
DINACHEITHI - CHENNAI
|June 02, 2025
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க கூடாது என பா.ஜ.க அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உழவர்கள் - மாணவர்கள் உள்ளிட்டோரின் கடன் தொடர்பாகக் கெடுபிடியான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஏழை-எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காக வங்கியில் கடன் பெறுவதற்குத் தங்களிடமுள்ள தங்க நகைகளையே நம்பியுள்ள நிலையில், கடனில் உள்ள நகைகளை மறு அடகு வைப்பதற்கு முழுத் தொகையையும் கட்ட வேண்டும் என்றும், அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் உரிமை குறித்த ஆவணம் கட்டாயம் என்றும், தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவில் வாழும் ஏழை-எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகளுக்குப் பதில், அதிக வட்டி வசூலிக்கும் தனியார் முதலாளிகளுக்கு லாபம் தரக்கூடிய இந்தக் கெடுபிடிகளை, ஒன்றிய அரசு வலியுறுத்தி, ரிசர்வ் வங்கியைத் திரும்பப் பெறச் செய்து, பழைய முறையிலேயே தங்க நகைக் கடன் பெற ஆவன செய்ய வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய நிதியமைச்சர் அவர்களுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவரது கோரிக்கையையும் - மக்களிடம் எழுந்த எதிர்ப்பையும் அடுத்து, அதிலிருந்து சற்றே பின்வாங்கியிருக்கின்றனர். ஆனாலும், ரூ.2 இலட்சத்திற்கும் மேலான கடன்களுக்கு முன்மொழியப்பட்டு விதிமுறைகள் பொருந்தும் என்றளவில் தற்போது உள்ளது. எனவே, உச்சவரம்பை நீக்கிட வேண்டும் எனவும் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று உரிய தீர்வை வழங்கி ஏழை, நடுத்தர மக்களின் இன்னலைப் போக்கிட வேண்டும் என இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 9
このストーリーは、DINACHEITHI - CHENNAI の June 02, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - CHENNAI からのその他のストーリー
DINACHEITHI - CHENNAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்
«உங்கள் கனவை சொல்லுங்கள் « திட்டத்தை தொடங்கி வைத்து மு.க. ஸ்டாலின் உரை
1 mins
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
1 mins
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்
1 mins
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் அமித்ஷாவா? அவதூறு ஷாவா?
திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
Translate
Change font size
