Facebook Pixel சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம் | DINACHEITHI - CHENNAI - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்

DINACHEITHI - CHENNAI

|

May 28, 2025

முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வுபெற்றனர்.இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலானகொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்

சுப்ரீம் கோர்ட்டுக்குகு பதவி உயர்வு பெற கொலீஜியம் பரிந்துரைத்த மூன்று நீதிபதிகள் குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி என்.வி.அஞ்சாரியா தற்போது கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி ராஜஸ்தானைச் சேர்ந்த நீதிபதி விஜய் பிஷ்னோய் தற்போது கவுகாத்தி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி மகராஷ்டிராவைச் சேர்ந்த நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் தற்போது மும்பை ஐகோர்ட்டின் நீதிபதி.

DINACHEITHI - CHENNAI からのその他のストーリー

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

அமைச்சரவை விரிவாக்கம்:

time to read

1 min

June 18, 2026

DINACHEITHI - CHENNAI

15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்

தூத்துக்குடியில் சுமார் ரூ. 38,000 கோடி முதலீட்டில்

time to read

1 min

June 18, 2026

DINACHEITHI - CHENNAI

ஆளுநர் உரையாற்றுகிறார்

த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

time to read

1 mins

June 18, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஜி7 மாநாட்டில் ஹார்மஸ் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி

பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் உலக வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்; மேலும், இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

time to read

1 min

June 18, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி

ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

ரூ.75,000- வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளின் மூலம்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

புதுச்சேரியில் இன்று 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 13-ந் தேதி பதவியேற்றார்.

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி

சபாநாயகர் ஜே.சி. டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மின்வாரியத்தில் ரூ. 1.47 லட்சம் கோடி கடன் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி

தமிழக அரசின் வெள்ளையை நேற்று நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

time to read

1 min

June 17, 2026

DINACHEITHI - CHENNAI

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ. 48 லட்சம் நிதி

முதல் -அமைச்சர் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size