試す 金 - 無料
நாகர்கோவில், செங்கோட்டை விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
DINACHEITHI - CHENNAI
|May 25, 2025
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரெயிலில் (எண்.12689/12690) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
-
அதேபோல் சென்ட்ரல்- பகத் கோத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலில் (எண்.06157/06158) 28-ந்தேதி முதல் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், ஈரோடு - ராஜஸ்தான் மாநிலம் பார்மர் இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06097/06098) 27-ந்தேதி முதல் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.
このストーリーは、DINACHEITHI - CHENNAI の May 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - CHENNAI からのその他のストーリー
DINACHEITHI - CHENNAI
38 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட தலைவர்கள் இரங்கல் | கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான நெரிசல்
1 mins
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறி 38 பேர் வரை இறந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
1 mins
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காவல் நிலையத்தில் விசாரணையின் போது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்களுக்கு தலா 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.
1 min
September 27, 2025
DINACHEITHI - CHENNAI
காவிரியில் தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புது டெல்லியில் காவிரிமேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அடுத்த மாதத்துக்கான (அக்டோபர்) தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.
1 min
September 27, 2025

DINACHEITHI - CHENNAI
சாதனை மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மாபெரும் விழா நடைபெற்றது.
1 min
September 27, 2025
DINACHEITHI - CHENNAI
அண்ணாமலையார் கோவிலில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்கால தடை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கோபுரம் முன்பு 6 கோடிரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அனுமதி அளித்து 2023-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், ராஜகோபுரம் முன்பு வணிகவளாகம் கட்டுவது கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
September 26, 2025
DINACHEITHI - CHENNAI
கோவையில் அடுத்த மாதம் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு
கோவையில் 2 நாட்கள் உலகபுத்தொழில்மாநாடு நடக்கிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1 min
September 26, 2025
DINACHEITHI - CHENNAI
அதிகரிக்கும் காய்ச்சல்- பள்ளிக்கு செல்லும் போது மாணவ- மாணவிகள் முக கவசம் அணியுங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறவருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
1 min
September 27, 2025
Translate
Change font size