8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Agri Doctor
|February 12, 2023
தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ.105 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்தார். மேலும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
உறுதி செய்யும் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங் களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கும் வகையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
このストーリーは、Agri Doctor の February 12, 2023 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Agri Doctor からのその他のストーリー
Agri Doctor
இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்
மாவட்டம், மதுரை செல்லம்பட்டியில், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சந்தித்து வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவியான காயத்ரி, விவசாயிகளை இனக்கவர்ச்சிப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
1 min
February 24, 2023
Agri Doctor
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி
1 min
February 24, 2023
Agri Doctor
லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி பற்றி அறிந்து கொள்ள வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளூர் சென்றனர்.
1 min
February 24, 2023
Agri Doctor
தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை
அகில் (அ) காழ்வை என்று அழைப்பார்கள், அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
1 min
February 24, 2023
Agri Doctor
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min
February 24, 2023
Agri Doctor
அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி, வேளாண்மை உதவி இயக்குநர் க.பாண்டியின் ஆலோசனையின்படி கே.புதுப்பட்டி, அரிமளம் கிராமத்தில் நடைபெற்றது.
1 min
February 23, 2023
Agri Doctor
வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், புதுப்பட்டி கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
1 min
February 23, 2023
Agri Doctor
எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்தும் சார்பாக உள்மாநில கண்டுணர் 2 நாட்கள் சுற்றுலா 50 விவசாயிகளைப் புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
1 min
February 23, 2023
Agri Doctor
கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே பரம்பூரில் உள்ள பொன்னையா என்ற விவசாயி-ன் மீன் பண்ணையில் பயிற்சி பெற்றனர்.
1 min
February 23, 2023
Agri Doctor
தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி
வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி.
1 min
February 23, 2023
Translate
Change font size

