Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

試す - 無料

Newspaper

Maalai Express

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

1 min  |

December 09, 2025

Maalai Express

சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1 min  |

December 09, 2025
Maalai Express

Maalai Express

என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது: ராமதாஸ்

பா. ம. க. வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது.

1 min  |

December 09, 2025
Maalai Express

Maalai Express

நடிகை பாலியல் வழக்கு: கேரள நடிகர் திலீப் விடுவிப்பு: எர்ணாகுளம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

December 08, 2025
Maalai Express

Maalai Express

கோவையில் இன்று 8 விமானங்கள் ரத்து

நாடு முழுவதும் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளடக்கிய கேபின் க்ரு ஓய்வு நேரத்தை 36ல் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டது.

1 min  |

December 08, 2025

Maalai Express

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து

விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது.

1 min  |

December 07, 2025
Maalai Express

Maalai Express

சென்னை: ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி. எஸ். டி. ஆணையர் அலுவலகம் உள்ளது.

1 min  |

December 07, 2025

Maalai Express

ஏவிஎம் சரவணன் மறைவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

1 min  |

December 04, 2025
Maalai Express

Maalai Express

தமிழக அரசின் புதிய திட்டம் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு

விரைவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

1 min  |

December 04, 2025
Maalai Express

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min  |

December 03, 2025
Maalai Express

Maalai Express

எஸ்.ஐ.ஆர். விவகாரம் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தில் பரபரப்பு

2 min  |

December 02, 2025
Maalai Express

Maalai Express

மலைக்கு கொண்டு செல்லப்பட்டது மகா தீப கொப்பரை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட 'தான்' என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1 min  |

December 02, 2025
Maalai Express

Maalai Express

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

December 02, 2025

Maalai Express

சென்னைக்கு அருகில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’

'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், நகர் முழுவதும் கனமழை பெய்தது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

1 min  |

December 02, 2025

Maalai Express

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 17ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது.

1 min  |

December 01, 2025
Maalai Express

Maalai Express

எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் ஒத்திவைப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

1 min  |

December 01, 2025
Maalai Express

Maalai Express

நாடு முழுவதும் கவர்னர் மாளிகை இனி மக்கள் மாளிகை என அழைக்கப்படும்: மத்திய அரசு

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் கவர்னர்களின் மாநாடு புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் கலந்து கொண்டனர்.

1 min  |

November 30, 2025
Maalai Express

Maalai Express

கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்: கார்கள் நேருக்கு-நேர் மோதி ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசஹலி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 76). இவர் தனது மகள் மீனாட்சி (32), மருமகன் சதீஷ் (34) மற்றும் பேரன்கள் பனீத்(5), ரித்விக்(4) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்திராலயம் ராகவேந்திர சாமி கோவிலில் தரிசனத்திற்காக நேற்று குடும்பத்துடன் வந்துள்ளார்.

1 min  |

November 30, 2025

Maalai Express

எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி அளிக்க டிசம்பர் 11 வரை அவகாசம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடப்பாண்டில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. எனினும், எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து தேர்தலும் முடிந்து என்.டி.ஏ. கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

1 min  |

November 30, 2025

Maalai Express

டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை (டிசம்பர் 1ம் தேதி) தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

November 30, 2025

Maalai Express

கர்நாடகாவில் அதிகார மோதல் சித்தராமையா-சிவக்குமார் சந்திப்பு

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் செயல்பட்டு வருகிறார்கள். 2½ ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப்படி முதல்மந்திரி பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் டெல்லியை முற்றுகையிட்டு சிவக்குமாரை முதல்மந்திரியாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

November 29, 2025

Maalai Express

இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை: 40 பேர் பலி

இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றது.

1 min  |

November 28, 2025
Maalai Express

Maalai Express

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை

டிட்வா புயல் எதிரொலி

1 min  |

November 28, 2025
Maalai Express

Maalai Express

ஹாக்கி வீரர்களை வாழ்த்திய ஆட்சியர்

சென்னையில் நடைபெறும் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 போட்டிகளை பார்வையிட வேலூர் மாவட்டத்திலிருந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார்.

1 min  |

November 28, 2025
Maalai Express

Maalai Express

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா

நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

1 min  |

November 28, 2025

Maalai Express

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30 ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

1 min  |

November 28, 2025
Maalai Express

Maalai Express

“தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்.”

உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

1 min  |

November 27, 2025
Maalai Express

Maalai Express

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

விஜய் முன்னிலையில்

1 min  |

November 27, 2025

Maalai Express

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை - நாகை இடையே கரையை கடக்கும்

1 min  |

November 25, 2025

Maalai Express

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கவாய் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். டெல்லி தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

1 min  |

November 24, 2025

ページ 8 / 300