試す 金 - 無料
உயிர்த்தெழுந்தவர்களுடன் ராகுல்!
Nakkheeran
|August 20-22,2025
-பா.ஜ.க.-தேர்தல் ஆணையம் கூட்டுச்சதி அம்பலம்!
தேர்தல் ஆணையத்தின்மீது வாக்குகள் திருட உதவியதாக ராகுல்காந்தியின் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து என்ன செய்வதென திக்குமுக்காடி வந்த பா.ஜ.க., மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மூலம் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அமேதி, ரேபரேலி, வயநாடு, டயமண்ட் ஹார்பர் உள்ளிட்ட ஆறு தொகுதி களில் போலிவாக்குகள் விழுந்திருப்ப தாகத் புகார் தெரிவித்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொகுதியில்கூட 2021 சட்டமன்றத் தேர்தலில் 19,476 போலி வாக்குகள் விழுந் திருப்பதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத்துறைத் தலைவர் பவன் கெரா செய்தியாளர்களைச் சந்தித்து, “ராகுல் குற்றச் சாட்டுக்குப் பின் ஆறு நாட்களாக, பா.ஜ.க.வுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை, எப்படி பதிலளிப்பதென்று தெரியவில்லை. ஆனால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி, அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்து, லோக்சபா தேர்தலில் ஆறு இடங்களில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார். முதலில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினோம். இப்போது ஆளும்கட்சியும் குற்றம்சாட்டி தேர்தல் ஆணை யத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை நடந்தபின் 2024 தேர்தலை ரத்து செய்ய வேண்டாமா? போலி வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலை ரத்து செய்யுங்கள்” என்று பா.ஜ.க.வின் குரல்வளையைப் பிடித்திருக்கிறார்.
このストーリーは、Nakkheeran の August 20-22,2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Nakkheeran からのその他のストーリー
Nakkheeran
ஆளுங்கட்சி... ஆனா எதிர்க்கட்சி
“பா.ஜ.க.விற்கு எதிர்பாராத ‘ட்விஸ்ட்’ கொடுத்து, தி.மு.க.வின் எதிர் காலத்தை எஸ்கலேட்டரில் ஏற்றியிருக்கிறார் ஸ்டாலின்” எனக் கூறுகிறார்கள் தேசிய அரசியலை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் அரசியல் வல்லுநர்கள்.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
உயிர்களை விழுங்கும் பட்டாசு ஆலைகள்! அதிர்ச்சிகரமான உண்மைகள்!
25 பேரின் உயிரைப் பறித்த கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
3 mins
April 25-28, 2026
Nakkheeran
தேர்தல் திருவிழா! காணாமல்போன சுவரோவியங்கள்!
1990 களில் தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே திருவிழா போல களைகட்டும்!
2 mins
April 25-28, 2026
Nakkheeran
தேர்தல் திருவிழா! உற்சாகமாக வாக்களித்த தலைவர்கள்!
“ஹலோ தலைவரே முதல் ஆளா ஜன நாயகக் கடமையை முடிச்சுட்டு, செய்தி கொடுக்க வந்திருக்கீங்க போலிருக்கு!” “ஆமாம்பா, நான் ஓட்டுப் போடறதுதான் முக்கியமா? அரசியல் கட்சித் தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் எல்லாம் ஓட்டுப் போட்டாங்களானு நோட்டம் விட்டிருப்பியே அதைச் சொல்லு.”
4 mins
April 25-28, 2026
Nakkheeran
ஹாரர் சந்தானம்!
சந்தானம் நாயகனாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் புதிதாக கமிட்டாகும் படங்கள் சில காரணங்களால் தள்ளிப்போகிறது.
1 min
April 25-28, 2026
Nakkheeran
அகிலேஷுக்கு டீ கொடுத்தது குத்தமா? -புலம்பும் டீக்கடை உரிமையாளர்!
குதிரை முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் என்பார்கள். அரசியலும் அத்தகையதுதான்.
1 min
April 25-28, 2026
Nakkheeran
அன்புமணிக்கு தடை! நீதிமன்றம் உத்தரவு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்தமுறை பல விசித்திரங்களைச் சந்தித்திருக்கிறது.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
அரசியல் வியூகம்... தந்திரம்... விளைவு! வார் ரூம்
சம்பவக்காரர் மம்தா!
2 mins
April 25-28, 2026
Nakkheeran
ஈரான் யுத்தம்! விடை தெரியாத, கேள்விகள்!
ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த சில ஆண்டுகளாகவே போரில் உள்ளன. இதனால் ரஷ்யா- உக்ரைன் மக்களுக்கு சில நெருக்கடிகள் இருந்தாலும், உலகத்துக்கு எந்தப் பெரிய நெருக்கடியும் இல்லை.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
பணப்பட்டுவாடா படுஜோர்!
-கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!
1 min
April 25-28, 2026
Translate
Change font size
