試す 金 - 無料
கோட்டையில் பனிப்போர்!
Nakkheeran
|July 12-15, 2025
கடந்த சில மாதங்களாக, தமிழகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகளுக்குள் பனிப்போர் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்து வருகிறது என்றும், அமைச்சர்கள் இந்த போக்கை விரும்பவில்லை என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமான, அவர்களின் ஊழல்களுக்குத் துணைபோன அதிகாரிகள் களையெடுக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தன்னை சுதந்திரமாக பணியாற்றவிட மறுக்கிறார்கள் என்று வெளிப்படையாக அ.தி.மு.க. அரசை குற்றம்சாட்டிய உதயசந்திரன், அந்த ஆட்சியில் டம்மியான போஸ்டில் பணியாற்றினார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உதயசந்திரன், இறையன்பு உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இறையன்பு தலைமைச் செயலாளராக இருந்தபோது, உதயசந்திரன் முதல்வரின் செயலாளராகவும், முருகானந்தம் நிதித்துறை செயலாளராகவும் இருந்துவந்தனர். அ.தி.மு.க. கஜானாவைக் காலிசெய்துவிட்டு சென்றபோதும் முருகானந்தம் திறம்பட நிதி நிர்வாகத்தை மேற்கொண்டார். ஆனால் முதல்வரின் செயலர் மற்றும் தலைமைச்செயலாளர் ஆகியோர் சில முடிவுகளை எடுப்பதில் திறம்படச் செயல்படவில்லை என பலரும் குறிப்பிட்டனர்.
このストーリーは、Nakkheeran の July 12-15, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Nakkheeran からのその他のストーリー
Nakkheeran
TVK அட்ராசிட்டி!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததி லிருந்தே த.வெ.க. நிர்வாகி கள். எம்.எல்.ஏ.க்கள், அர அலுவலகங்கள், மருத்துவ மனைகளென பல்வேறு இடங்களுக்கு கும்பலாக சென்று ஆய்வு நடத்துவ தாகக்கூறி ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி செய்வது அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி யுள்ளது.
4 mins
May 27-29, 2026
Nakkheeran
பழிவாங்கும் படலத்தை தொடங்கிய ஜோசப் விஜய்! முக்தார் முதல் குறி?
நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர்.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
ஓயாத மின்வெட்டும்
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
தி.மு.க.-வி.சி.க. கூட்டணி 'பணால்’? வேட்டு வைத்த ஆ.ராசா!
விஜய் தலைமையிலான த.வெ.க.வின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வி.சி.க. ஆகியவை இணைந்தது குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் விமர்சனம் அரசியலையும் கடந்து அனைவரையும் முகம்சுழிக்க வைத்தது.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
பத்திரிகையாளருக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்? த.வெ.க. அடாவடி!
தேர்தலின்போது “பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம்.
1 mins
May 27-29, 2026
Nakkheeran
எடப்பாடி VS லீமாரோஸ்
3-ல் 2 பங்கு அதாவது 32 தேவை. ஆனால் சட்ட ஆலோசனைகூட செய்யாமல் ஆசையின் தலைமையில் 25 பேர் எடப்பாடி தரப்பு
2 mins
May 27-29, 2026
Nakkheeran
சிறுமி கொலை! சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு! -கோவை கொடூரம்!
கோவை, சூலூர் பள்ளப்பாளையம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5ஆம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியிடம் 'சாக்லேட் தருகின்றேன்' என்று கூறி 15 கி.மீ. தூரம் வரை கடத்திச்சென்று கொடூரமாக சிதைத்து கொலை செய்திருக்கிறான் இறந்து போன சிறுமியினுடைய அப்பாவின் நண்பன்.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
ஆட்சி மாற்றம்! கொலையோ கொலை!
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.
1 min
May 27-29, 2026
Nakkheeran
உற்பத்தியின் எழுச்சி!
1950-க்குப் பிறகு தமிழகச் சிறைகளில் தொழில்மயமாக்கல் வேகமெடுத்தது.
3 mins
May 27-29, 2026
Nakkheeran
மாணவி கொலை! குற்றவாளிக்கு இரட்டை தூக்கு!
கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்ற + 2 மாணவி, மறுநாள் அதே முள் காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
1 min
May 27-29, 2026
Translate
Change font size

