試す 金 - 無料
அழகிய தமிழ் மகள்!
Kanmani
|April 26, 2023
சென்னை மயிலாப்பூர், ஓய்வு பெற்ற தாசில்தார் குருமூர்த்தியின் வீடு அவருக்கு வயது எழுபதை தாண்டியிருந்த போதிலும் சுறு சுறுப்பாக இருந்தார். அதிகாலையில் முன் கூடத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து மனைவி தந்த பில்டர் காபியை ரசித்து குடித்து முடித்தவர், மனைவி ஆண்டாளிடம் “உன் கை மணமே தனி தான்
கல்யாணமான போது நீ போட்ட அன்றைய காபியின் சுவை இன்றளவும் மாறவில்லை” என பெருமையாக பேச, ஆண்டாள், அந்த வயதிலும் லேசான வெட்கத்துடன், "போங்கண்ணா நீங்களும், அதே மாதிரி சொல்லிட்டே இருக்கேள்!" என்றவர். “நம்ம பையன் கேசவனுக்கு, அடுத்த வாரம் பிறந்த நாள் வருது வழக்கம் போல கோவிலுக்கு அன்னதானம் பண்ண மறக்காது பணம் கொடுத்துடுங்க. வேறு யாரேனும், அந்த தேதியில் பண்ணிடப்போறாங்க" என்று சொல்ல, 'உம், கொடுக்கறேன்! நாம தான் வருடா வருடம் செய்றோமே! மறக்குமா" என்றவர். பெருமூச்சு விட்டார்.
"என்ன பண்றது? பெத்த மனம் கேட்க மாட்டேங்குது! அவன், கோச்சுண்டு போய் வருடம் இருபது ஆச்சு! எங்கே, எப்படி இருக்கானோ? குழந்தை, குட்டி இருக்கோ? எதுவும் தெரியலை. குழந்தை எங்கே இருந்தாலும் ஷேமமா இருக்கணும்! இருப்பான், நாம் வணங்குகிற கடவுள் அருள் புரிவார்!" என்று சொல்லும் போதே கண்கள் கலங்கியது.
このストーリーは、Kanmani の April 26, 2023 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Kanmani からのその他のストーリー
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
