Facebook Pixel இளை வின் குறைகிறதா? ஈடுபாடு | Kungumam - entertainment - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

இளை வின் குறைகிறதா? ஈடுபாடு

Kungumam

|

1-8-2025

‘ஆண்களே இல்லாத உலகம் விரைவில் உருவாகும்...' என்கிற தகவலுக்கே நாம் பதறிப் போனோம். அப்படியிருக்க 'இன்னும் சில ஆயிரம் வருடங்களில் மனித இனமே மறைந்து போகும்' என்றால் ஷாக் அடிக்கத்தானே செய்யும்?

- ஷாலினி நியூட்டன்

இளை வின் குறைகிறதா? ஈடுபாடு

இந்த அதிர்ச்சிக்கு இல்லற உறவில் இளைஞர்களின் ஈடுபாடு குறைவதே காரணம் என்றால் ஹார்ட் அட்டாக் வரும்தானே?

ஆம். இப்பொழுது இளம் தலைமுறையினரிடம் இல்லற உறவில் ஆர்வமோ, ஆசையோ, அந்தரங்கம் குறித்த கற்பனைகளோ இல்லாத மனநிலை நிலவி வருவதாக அமெரிக்காவின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.

18 - 24 வயதுடைய இளைஞர் களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மூன்று ஆண்களில் ஒருவரும், ஐந்து பெண்களில் ஒருவரும், ஒரு வருடம் முழுக்க இல்லற உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறியுள்ளனர். இது 2000களின் தொடக்கத்தில் இருந்த கணக்கீட்டை விட மிக அதிகம்.

இதற்கு கொரோனா பெரும் தொற்றும் ஒரு காரணம். ஏனெனில் 2021ம் ஆண்டு கலிபோர்னியாவில் 18 - 30 வயதுடையவர்களில் 40 சதவீதம் பேர் கடந்த சில வருடங்களாக பார்ட்னர்களே இல்லாமல் வாழ்வதாக தெரிவித்திருந்தார்கள்.

எந்தவொரு பழக்கமும் ஒரு மண்டலம் - அதாவது 48 நாட்கள் - செய்தாலே அதற்கு உடலும், மனமும் பழக்கப்பட்டு விடும் என்பார்கள். அப்படியிருக்க கொரோனா காலம் சுமார் இரண்டு வருடங்கள் நீடித்தது. இக்காலம் மனிதர்களுக்கு இடையில் பல நல்ல பழக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும் மனித இனத்துக்கு ஆபத்தான விஷயங்களையும் பழக்கப்படுத்தியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதில் முக்கியமானது தனியாக வாழ்தல். ஆசைகளை அடக்குதல். எனக்கு நான் மட்டுமே துணை என்கிற எண்ணம்.

இவை மட்டும்தானா?

இல்லை என்கிறது மருத்துவ ஆய்வறிக்கைகள். மருத்துவ ரீதி யாகவும் இதில் பல சிக்கல்களை இளைஞர்கள் சந்திக்கிறார்கள்.

அமெரிக்காவின் சாண்ட்டி யாகோ மாகாணத்தைச் சேர்ந்த ஒயிடனர் பல்கலைக்கழகம் சமீபத்தில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வு செய்தது. அதில் குறைந்தபட்சம் ஒன்று முதல் இரு வருடங்கள் வரை இல்லற உறவு கொள்ளாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

பூமியில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் இரு கடமைகள் உண்டு. ஒன்று, சரியான நேரத்துக்கு உணவு, அடுத்து இனப்பெருக்கம்.

இதில் உண்ணும் உணவில் பிரச்னையாகி பல காலங்கள் ஆகிவிட்டன. மற்றொன்றான இனப்பெருக்கத்துக்கு இப்பொழுது சிக்கல் எழுந்திருக்கிறது.

கடந்த பல வருடங்களாகவே - இதை காலம் காலமாகவே என்று சொல்வதுதான் சரி - இல்லற உறவு குறித்த பயத்தை இளைய தலைமுறையினரிடம் மூத்த தலைமுறையினர் ஏற்படுத்தி வருகிறார்கள்.

Kungumam からのその他のストーリー

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Translate

Share

-
+

Change font size