Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

நடந்த கதை!

Periyar Pinju

|

September 2023

பெரியார் பிஞ்சு இதழின் வாசகர்கள், பெற்றோர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரியார் தாத்தா பிறந்தநாள் வாழ்த்துகள்! அனைவரும் செப்டம்பர் - 17 அன்று சமூகநீதி நாள் உறுதியேற்ப்போம்! சிறப்பாகக் கொண்டாடுவோம்!

- விஷ்ணுபுரம் சரவணன்

நடந்த கதை!

"தந்தின்னா என்னம்மா?"

செழியன் தன் அம்மாவிடம் கேட்டான். படித்துகொண்டிருந்த அம்மா, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, தன் அருகில் இருந்த நாற்காலியில் செழியனை உட்காரச் சொன்னார். செழியன் புத்தகப் பையை முதுகில் இருந்து கழற்றிக் கீழே வைத்துவிட்டு அந்த நாற்காலியில் அமர்ந்தான். செழியன் அந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கிறான். அம்மா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அப்பா, அந்த ஊரின் அரசு நூலகத்தில் நூலகராக உள்ளார்.

"சொல்லுங்கம்மா, தந்தின்னா என்ன?”

Periyar Pinju からのその他のストーリー

Periyar  Pinju

Periyar Pinju

சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்

சி க்கனம் - தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வெண்பாவின் டெல்லி அப்பளம்

ஒரு குட்டி ஊரில் ஒரு குட்டி வெண்பா இருந்தாளாம். ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு பொருட்காட்சி நடைபெற்றது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் தான் அந்தப் பொருட்காட்சி இருந்தது.

time to read

3 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

சுற்றி வளைத்த காவல்துறை

திடீர் என துப்பாக்கியுடன் வந்த முரடர்களை ரங்குவின் உதவியோடு விரட்டி அடித்து விட்டோம் ஆனால்... இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்தித்தபடி திரும்பி வந்தார் காட்டுவாசி.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!

மதியிறுக்கம் என்பது நோயல்ல! அது ஒரு நரம்பியல் குறைபாடு. மதியிறுக்கம் என்னும் பரப்பில் ஒருவர் எங்கேயும் இருக்கலாம்.

time to read

1 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

சுனிதாவும், வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸும்

கோடையின் தாக்கத்தில், குளிரூட்டியைத் (A/C) தவிர்த்து, மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு விண்மீன்களை எண்ணுவது பலருக்குப் பிடித்த செயலாய் இருக்கும்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

பித்தா பிறைசூடி...? .நிலவில் மனிதன் காலடி?

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசு, தன் தந்தை தாயன்பனிடம், “அப்பா.. எங்க வகுப்புக்கு வர்ர ஆசிரியருங்க என்னைப் போட்டுக் குழப்புறாங்கப்பா..” என்றான்.

time to read

1 min

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வரி வாலாட்டிக் குருவி (WHITE BROWED WAGTAIL)

இயற்கையில் உருவான உயிரினங்களில் கொண்ட பறவையினங்கள் கூர்மையான மிகவும் அழகானவை பறவைகள்.

time to read

3 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

அஞ்சல் பெட்டி

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும்.

time to read

1 min

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

‘கெத்து' சிம்சி!

சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித உதவி என்றாலும் சிம்சியிடம்தான் போய் நிற்பார்கள்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வாகனங்கள்

நம்ம வீட்டுல சில பேருக்கு மெக்கானிக் மூளை இருக்கும்னு சொல்லுவோம். கையில கிடைக்கிற எதையாவது வச்சு, மோட்டார் ஓட்டுறது, ரிப்பேர் பண்றது, பேட்டரியை வைச்சு எதையாவது செஞ்சு பார்க்கிறது, கெட்டுப் போன பொம்மைகளை எடுத்து செயல்பட வைக்கிறதுன்னு எதையாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி. வீட்டிலேயே உருவாக்கப்பட்ட சூப்பரான வாகனங்களைப் பற்றித் தான் இந்த இதழ்ல பார்க்கவிருக்கிறோம்.

time to read

1 min

April 2025

Translate

Share

-
+

Change font size