Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

மாம்பழப் பொறி

Champak - Tamil

|

July 2025

ஐம்பி குரங்கு சாதாரணமாக நித்தமும் மகிழ்ச்சியாகக் கூவி நடமாடும் ஒரு அப்பாவி.

- விவேக் சக்ரவர்த்தி

மாம்பழப் பொறி

காட்டில் உள்ள மற்ற விலங்குகள் அவனைத் தொந்தரவு செய்து மகிழ்வது வழக்கம்.

"நான் ஜாலி ஜாலி ஜம்பி!" என்று தனது சுருதியை உயர்த்திக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த போது, யாரோ அழைத்தது கேட்டது.

"ஜம்பி, ஒரு உதவி செய்கிறாயா?"- அது பேடி நரி.

ஜம்பி ஆச்சரியமடைந்தான்.

"பேடி, நீயா என்னிடம் உதவி கேட்கிறாய்?"

"ஏன், நான் கேட்கக்கூடாதா? நாம் ஒரே காட்டில் இருக்கிறோம் அல்லவா? ஒருவருக்கொருவர் உதவுவது நல்லதுதானே," என்று பேடி சொன்னான்.

"சரி, என்ன உதவி வேண்டும்?" என்றான் ஜம்பி.

image"அங்கே இருக்கும் தோட்டத்திலிருந்து சில மாம்பழங்களை எனக்காகப் பறித்துத் தர முடியுமா?"

"மாம்பழமா? ஆனால் அந்த தோட்டம் ஜம்போவுக்கு சொந்தம். யாரும் அவன் மரங்களிலிருந்து பழங்களைப் பறிப்பது அவனுக்கு பிடிக்காது என்பதை நீயே அறிவாய்!"

"அவைகள் மருந்து தயாரிப்புக்காக வேண்டும். எனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளது!" என்று பேடி பாவப்பட்டு நடித்தான்.

"மன்னிக்க வேண்டும் பேடி, நான் ஜம்போவிடம் கேட்காமல் அவன் தோட்டத்திலிருந்து பழங்களைப் பறிக்க முடியாது," என்று ஜம்பி மென்மையாக சொன்னான்.

Champak - Tamil からのその他のストーリー

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!

ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

நட்பின் வாக்குறுதி

பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

Champak - Tamil

உன் தோழமை-எனக்காக

பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

குறும்புடன் ரக்ஷாபந்தன்

தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நட்பின் நிழலில்

மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

time to read

3 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நியோவின் ரோபான்டு

பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.

time to read

2 mins

August 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back