試す - 無料

லில்லியின் வால் பிரச்சனை

Champak - Tamil

|

April 2025

கிளாரா காக்கை தன் வகுப்புத் தோழி லில்லி நரியின் வாலைப் பார்த்து, "ஏய்! உன் வாலில் முடி உதிர்கிறதா?” என்று கேட்டாள்.

- வந்தனா குப்தா

லில்லியின் வால் பிரச்சனை

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” லில்லி ஆச்சரியத்துடன் கேட்டாள், ஏனெனில் அவளது வால் முழுப் பள்ளியிலும் மிக அழகானதும் அடர்த்தியானதும் ஆகும் என்று நம்பினாள்.

"அது மெலிந்ததாகத் தெரிகிறது. என் அம்மா சொல்வார்கள், உணவில் புரதம் குறைவாக இருந்தால் முடி உதிர்வு ஏற்படலாம் என்று. நீ அதிக புரதம் சாப்பிட வேண்டும்!” என்று கார்லா தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொல்லிவிட்டு பறந்து சென்றாள்.

லில்லி அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, அடுத்த நாள் காலையில் பள்ளி நூலகத்தில் மோர்டி ஆட்டை சந்திக்கும் வரை.

“லில்லி, ஏதாவது கவலைப்படுகிறாயா?" மோர்டி கேட்டான். “இல்லை, ஏன் கேட்கிறாய்?" “இல்லை... உன் வால் மிகவும் மெலிந்ததாகத் தெரிகிறது, மேலும் மன அழுத்தம் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று யோசிக்கிறேன்.”

"என் வால் நன்றாக இருக்கிறது! நீ உன் கண்களைப் பரிசோதித்துக் கொள்,” என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்து லில்லி புத்தகங்களை எடுக்காமல் வெளியே சென்றாள்.

வீட்டிற்கு திரும்பியதும், கண்ணாடியில் தன் வாலை கவனமாகப் பார்த்தாள், அது எப்போதும் போல் தான் இருந்தது. ஆனால் அவள் மனதில் சந்தேகம் புகுந்தது. என் வால் உண்மையில் மெலிந்து வருகிறதா, அதை என்னால் கவனிக்க முடியவில்லையா?

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவள் ஸ்லீப்பி சோம்பல் கரடியை சந்தித்தாள்.

"லில்லி, உன் வாலுக்கு என்ன ஆயிற்று? அது முன்பு மிகவும் அடர்த்தியாக இருந்ததே!” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

லில்லி மிகவும் நொந்து விட்டாள்.

அனைவரும் ஒரே விஷயத்தைச் சொல்கிறார்களே, அவளது வால் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இல்லை என்று. அதில் ஏதோ உண்மை இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

"என்ன செய்வது என்று தெரியவில்லை!” என்று கவலையுடன் சொன்னாள்.

ஸ்லீப்பி சிரித்துக்கொண்டு, “என் மாமா நகரத்தில் பிரபலமான ஹேர் டாக்டர். அவரால் வழுக்கை கழுகின் தலையில் புல்வெளி முளைக்க வைக்க முடியும். ஆனால் அவரது சிகிச்சைகள் விலை உயர்ந்தவை. ஆயிரக்கணக்கில் செலவாகலாம்," என்றான்.

"செலவைப் பற்றி மறந்துவிடு! உன் மாமாவிடம் இருந்து எனக்கு சில மருந்துகளைப் பெற்று வா!” என்று லில்லி அவசரமாகக் கேட்டாள், தன் வாலைக் காப்பாற்றுவதில் தீவிரமாக இருந்தாள்.

Champak - Tamil からのその他のストーリー

Champak - Tamil

Champak - Tamil

பரம ரகசியம்

அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

டைகரூவின் குளியலறை சாகசம்!

இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்

டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

சந்தை நாள்

ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

டின்னி கொக்கின் நீண்ட பயணம்!

சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்

வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

time to read

3 mins

November 2025

Translate

Share

-
+

Change font size