試す 金 - 無料
ஜூனோவின் அதிசய மருந்து
Champak - Tamil
|April 2025
கோ கோ கரடி தனது தோற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படத் தொடங்கினான்.
அவன் தனது முடியைப் பற்றி மிகவும் கவனமாக இருந்தான், ஆனால் சமீபத்தில், ஏதோ ஒரு விசித்திரமான காரணத்தால், அவன் சீவும் போதெல்லாம், முடி கொத்துக் கொத்தாக உதிர்ந்து கொண்டிருந்தது. அவன் தன் உடலில் சில இடங்களில் வழுக்கைப் பட்டைகளையும் கவனிக்கத் தொடங்கினான்.
ஒரு நாள், கோகோவின் வீட்டிற்கு அருகே செல்லும் வழியில் ராஜா லியோ சிங்கம் வாக்கிங் போய் கொண்டிருந்தான். அப்போது, கோகோ தன் தோட்டத்தில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டு, தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
"வணக்கம், கோகோ!" என்று ராஜா கூறினான். “எப்படி இருக்கிறாய்? நீ கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாய் போல் தெரிகிறது. உனக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், என்னிடம் சொல். எனது இராஜ்யத்தில் யாரும் துன்பப்படுவதை நான் விரும்பவில்லை.”''மகாராஜா, உங்கள் இராஜ்யத்தில் எந்த துன்பமும் இல்லை; ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது, அதை நீங்கள் தீர்த்து வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று கோகோ பணிவாகக் கூறினான்.
“என்னிடம் சொல்," என்று ராஜா லியோ அக்கறையுடன் கூறினான். மகாராஜா, நான் எவ்வளவு என் முடியை நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். என் முடி மினுமினுப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.
அது இரவில் என்னை வெப்பமாக வைத்திருக்கிறது. “ஆம், கோகோ, உனக்கு உண்மையிலேயே அற்புதமான முடி உள்ளது,” என்று ராஜா லியோ பதிலளித்தான். "ஆனால் கடந்த சில நாட்களாக, என் முடி உதிர்ந்து கொண்டிருக்கிறது!" என்று கோகோ அழுது கொண்டே கூறினான். “இந்த விகிதத்தில் உதிர்ந்தால், என் அழகு முற்றிலும் மறைந்து விடும். இதனால் மிகவும் வருத்தமடைகிறேன், மகாராஜா. தயவுசெய்து எனக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்து சொல்லுங்கள்.”

このストーリーは、Champak - Tamil の April 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Champak - Tamil からのその他のストーリー
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
