Newspaper
Malai Murasu Salem
சட்டசபைத் தேர்தலில் தோல்வி: ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு!
காங்கிரஸ் குழு தனியாக சென்றது!!
1 min |
May 05, 2026
Malai Murasu Salem
கற்பழித்துக் கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவரின் தாய் அமோக வெற்றி!
திரிணாமுல் வேட்பாளரை வீழ்த்தி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆனார்!!
1 min |
May 05, 2026
Malai Murasu Salem
கோவை தெற்கில் செந்தில் பாலாஜியைத் துரத்தும் த.வெ.க.!
மயிரிழை வித்தியாசத்தில் தொடரும் மல்லுக்கட்டு!!
1 min |
May 04, 2026
Malai Murasu Salem
விருகம்பாக்கத்தில் விஜய் கார் டிரைவரின் மகன் வெற்றி முகம்!
சென்னை விருகம்பாக்கத்தில் விஜய் கார் டிரைவர் மகன் வெற்றி பெற்றுள்ளார்.
1 min |
May 04, 2026
Malai Murasu Salem
தி.மு.க., அ.தி.மு.க. வாக்கு வங்கி சரிவு?
, அ. தி. மு. க. வாக்கு வங்கி சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
May 04, 2026
Malai Murasu Salem
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த சீமான் கட்சி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
1 min |
May 04, 2026
Malai Murasu Salem
ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு தோல்வி முகம்!
தென்தமிழகத்தின் மிக முக்கியமான ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில், இன்று வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பேரிடி விழுந்துள்ளது.
1 min |
May 04, 2026
Malai Murasu Salem
திருப்பத்தூர் அருகே, வைத்தியம் பார்க்க வந்த நர்சிங் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி 2-ஆம் திருமணம் செய்த சாமியார் கைது!
பஸ்சில் ஊர் ஊராக சுற்றியதாக வாக்குமூலம்!!
2 min |
May 03, 2026
Malai Murasu Salem
கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சலால் 44 மயில்கள் சாவு!
கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சலுக்கு 44 மயில்கள் உயிரிழந்துள்ளன.
1 min |
May 03, 2026
Malai Murasu Salem
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை : தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!
சென்னையில் மட்டும் 20 ஆயிரம் பேர் குவிப்பு!!
1 min |
May 02, 2026
Malai Murasu Salem
சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு: கேரள காங்கிரஸ் கட்சியில முதல்வர் பதவிக்கு போட்டி!
பின்னணி தகவல்கள் !!
1 min |
May 02, 2026
Malai Murasu Salem
இங்கிலாந்து வங்கிகளில் இருந்து 104 டன் தங்கம் பாதுகாப்பாக இந்தியா வந்தது! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!!
இந்திய ரிசர்வ் வங்கி லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்பில் வைத்திருந்த தனது தங்க இருப்புகளில், சுமார் 104.23 மெட்ரிக் டன் தங்கத்தை ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது.
1 min |
May 02, 2026
Malai Murasu Salem
ம.பி. படகு விபத்தில் பலியானோர் உடல்களை திருச்சிக்கு கொண்டு வர ஏற்பாடு!
உருக்கமான தகவல்கள்!!
2 min |
May 02, 2026
Malai Murasu Salem
தலைமைக்கென ஓர் இலக்கணம் உண்டு!
தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.
2 min |
May 01, 2026
Malai Murasu Salem
அடுத்து ஆட்சி அமைப்பது யார்? தமிழக தலைவர்களை சுற்றலில் விட்ட கருத்துக் கணிப்புகள்!
மக்களிடம் எகிறிய எதிர்பார்ப்பு!!
2 min |
April 30, 2026
Malai Murasu Salem
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
எடப்பாடி பழனிசாமி, தலைவர்கள் மே தின வாழ்த்து !!
2 min |
April 30, 2026
Malai Murasu Salem
நாம் வாழ்க்கையில்தான் பின்பற்ற வேண்டும்: சாதி— மதமற்றவர் என்பதை நிரூபிக்க சான்றிதழ் அவசியமல்ல!
நடிகர் பார்த்திபன் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
1 min |
April 29, 2026
Malai Murasu Salem
4 நாள் ஓய்வுக்குப் பின்னர் கொடைக்கானலில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை புறப்பட்டார்!
கொடைக்கானலுக்கு கடந்த சனிக்கிழமை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்விற்காக வருகை புரிந்து, பாம்பார்புரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி கடந்த 4 நாட்களாக ஓய்வெடுத்தார்.
1 min |
April 29, 2026
Malai Murasu Salem
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு இன்று சிறப்புப் பயிற்சி!
காவலர்கள் விடுமுறை எடுக்க தடை!!
2 min |
April 29, 2026
Malai Murasu Salem
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரும் வழக்கில் தமிழ்நாடு அரசு முறையீடு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
1 min |
April 28, 2026
Malai Murasu Salem
கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பலி!
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மகேந்திரா சிட்டி அடுத்த செட்டிப்புண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கம் (30) இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
1 min |
April 28, 2026
Malai Murasu Salem
2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால் வேட்பாளரிடமே செலவை வசூலிக்கக் கோரி வழக்கு!
உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!!
1 min |
April 28, 2026
Malai Murasu Salem
சித்திரை திருவிழா கோலாகலம்: தஞ்சை பெரிய கோவிலில் இன்று தேரோட்டம்!
தியாகேசா... பெருவுடையாரே... என பக்தி கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!!
1 min |
April 27, 2026
Malai Murasu Salem
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு!
மின்சார உற்பத்தி நிறுத்தம்!!
1 min |
April 27, 2026
Malai Murasu Salem
அ.தி.மு.க.வுக்கு 28 தொகுதிகளே கிடைக்கும்: எடப்பாடி எதிர்க்கட்சி தலைவர் பதவியில் கூட அமர முடியாது!
செல்வப்பெருந்தகை காட்டம்!!
1 min |
April 27, 2026
Malai Murasu Salem
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய டோமாஸ் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்!
பரபரப்பு தகவல்கள்!!
1 min |
April 27, 2026
Malai Murasu Salem
ஓய்வு எடுக்க சென்ற நிலையில் கொடைக்கானலில் நடைப்பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின்!
பொதுமக்கள் செல்பி எடுத்து உற்சாகம்!!
1 min |
April 26, 2026
Malai Murasu Salem
முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு!
முதுகலை பட்டப்படிப்புக்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
1 min |
April 26, 2026
Malai Murasu Salem
ஆசை வார்த்தை கூறி மனநலம் பாதித்த மருமகளை கற்பழித்த 70 வயது முதியவர் கைது! கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்!!
ஆசை வார்த்தை கூறி மனநலம் பாதித்த மருமகளை கற்பழித்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
1 min |
April 26, 2026
Malai Murasu Salem
அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம்!
\"ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை\" என பதிவு!!
1 min |