Facebook Pixel Read Health from Best selling Magazines and Newspaper

試す - 無料

Health

Kungumam Doctor

Kungumam Doctor

சிறுதானிய சமையல்,

கம்பையும் இட்லி அரிசியையும் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசிவிட்டு ஊற வைத்து.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

சைத்ரா ரெட்டி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

சின்னத்திரையில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக அறிமுகமாகி கயல் தொடரில் கதாநாயகியாக களமிறங்கி கணக்கிலடங்கா ரசிகர்களை தன் வசமாக்கி வைத்திருப்பவர் சைத்ரா ரெட்டி.

2 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

கணுக்கால் மூட்டே கவனம்!

சென்ற இதழில் கணுக்கால் மூட்டைப் பற்றி பார்த்தோம். அதாவது கணுக்கால் மூட்டு மனித உடலின் மிக முக்கியமான மற்றும் அதிக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய மூட்டுகளில் ஒன்று, நாம் நடக்கும்போது, ஓடும்போது, குதிக்கும்போது, ஏறும்போது, இறங்கும்போது, சமநிலையைப் பேணும்போது எல்லாம் இந்த மூட்டு தொடர்ந்து செயல்படுகிறது.

3 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

மருக்களை போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்!

சிலருக்கு உடலில் மருக்கள் தோன்றி தங்கள் அழகையே பாதிப்பதாக கருதுகின்றனர். சில சமயங்களில் மருக்கள் அரிப்பு கூட ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

ஐம்பதுக்கு பிறகும் வாழ்க்கை நமதே!

50-55 வயது என்பது முழுமையை அடைந் திருக்கும் வயது. இத னால் பெண்களுக்கு உடலாலும் மனதாலும் பலவிதமான குழப்பங் கள் இருக்கும். இந்த வய துப் பெண்களின் மனசு & சமூக அனுபவங்கள் பற்றி ஓர் உரையாடலைத் தொடங்குவோம்.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

ஆப்பிளின் பயன்கள்!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட டாக்டரிடம் செல்ல தேவையிருக்காது என்பது நாம் அறிந்ததே. சாப்பிட விருப்பம் இருந்தும் வேலை பளு காரணமாக ஆப்பிளாக, சாப்பிட முடியாவிட்டாலும் ஜூஸாக எடுத்துக் கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும்.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

பக்கவாத சிகிச்சை புதிய வழிகாட்டுதல் வெளியீடு!

உலகளவில் இறப்பு மற்றும் உடல் ஊனத்திற்கு முக் கிய காரணங்களில் ஒன்றாக பக்கவாதம் உள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சமீபத்தில் வெளியிட்ட 2026-ம் ஆண்டிற்கான வழிகாட்டுதல் கள் பக்கவாத சிகிச்சையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

ஆட்டிசம் அறிவோம்!

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

3 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

கர்ப்பகாலப் பராமரிப்பு!

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இனிமையான அவஸ்தையின் காலம். ஒரு புறம் தாயாகப்போகிறோம் என்ற மகிழ்ச்சி.

3 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

மனச்சிதைவு நோயின் பரவலும் உளவியல் சிகிச்சை முறைகளும்

கடந்த இதழில் மனச்சிதைவு நோயின் பரவல் முறை மற்றும் அதற்கான சிகிச்சை தொடர்பான விஷயங்களைப் பார்த்தோம்.

2 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

நோய்களும் மூலிகை மருந்துகளும்!

சில நோய்களுக்கு மருந்தாகும் மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்:

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

உங்க பாப்பா பொய் சொல்கிறதா?

பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில்தான் குழந்தைகளின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும்.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

வரும் வலியை காக்க வழி இருக்கு..,

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.

3 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

உடல் எடை மேலாண்மையின் தூண்கள்!

உடல் பருமனில் உணவுப் பழக்க உமாற்றங்கள் - உடல் எடை மேலாண்மையின் மூன்று தூண்கள் உடல் எடையைக் குறைப்பது என் பது ஒரு குறுகிய கால 'டயட்' அல்ல; அது ஒரு நீண்ட கால வாழ்வியல் மாற்றம். இதனை மூன்று நிலைகளில் அணுக வேண்டும்

3 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

காது வலிக்கான காரணங்களும் தீர்வுகளும்!

காது வலி என்பது குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

3 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

கவுன்சலிங் ரூம்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

2 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

சீரம் பயன்படுத்துவது நன்மை தருமா?

இன்றைய சூழலில் சரும பராமரிப்புக்காக க்ளென்சர் கள்' (Cleansers), 'டோனர்கள்' (Toners), 'மாய்ஸ்ச்சரைசர்கள்' (Moisturizers), 'சீரம் என பல வகையான அழகு சாதன பொருட்கள் வந்துவிட்டது.

2 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

மொச்சைப் பயறு பயன்கள்!

நம் முன்னோர்கள் இயற்கை உணவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

கரிசலாங்கண்ணியின் பயன்கள்!

வேலிகளில், விவசாய நிலங்களில் கரிசலாங்கண்ணி தானாகவே முளைத்து காணப்படும் தாவரமாகும். இதில் இரண்டு வகையுள்ளன.

1 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

மருத்துவர்கள் மற்றும் ஐடி பணியாளர்களை பாதிக்கும் பர்ன்அவுட் சிண்ட்ரோம்!

சமீபகாலமாக இந்தியாவில், குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் ஐ.டி பணியாளர்களிடையே ஏற்படும் பர்ன்அவுட் சிண்ட்ரோம்(Burnout Syndrome) எனப்படும் தீவிரப் பணிச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஒரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

2 min  |

March 1-15, 2026
Kungumam Doctor

Kungumam Doctor

ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் பூண்டு டீ!

நம்மில் பலருக்கும் காலையில் எழுந்த வுடன் சூடாக காபியோ அல்லது டீயோ இல்லாவிட்டால் அன்றைய நாளே சுறுசுறுப்பாக இல்லாதது போல் இருக்கும். அந்தளவிற்கு காபியும் டீயும் மனித உணர்வுடன் கலந்துவிட்டது.

1 min  |

March 1-15, 2026

Kungumam Doctor

அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!

தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.

3 min  |

August 1-15, 2025

Kungumam Doctor

தட்டம்மை அறிவோம்!

மீசல்ஸ் (Measles) எனப்படும் தட்டம்மை ஒரு தீவிரமான, ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும்.

3 min  |

August 1-15, 2025
Kungumam Doctor

Kungumam Doctor

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ஒரு சாதனை!

கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் சேர்ந்து நாட்டின் முதல் 'மருத்துவமனைகளுக்கு இடையேயான இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை'யை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

2 min  |

August 1-15, 2025
Kungumam Doctor

Kungumam Doctor

30 வயதினிலே...!

ஷ்ஷ்ஷ்... 30 வயது ஆகிவிட்டது என்று மெல்லிய குரலில் கூறினாள் அவள். அதனால் தான் உடல் பரிசோதனை செய்ய வந்தேன் டாக்டர்.

2 min  |

August 1-15, 2025
Kungumam Doctor

Kungumam Doctor

நிமிஷா சஜயன்

ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

2 min  |

August 1-15, 2025
Kungumam Doctor

Kungumam Doctor

வேண்டாமே சுய வைத்தியம்!

நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக் கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது.

3 min  |

August 1-15, 2025

Kungumam Doctor

சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!

சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும்.

2 min  |

August 1-15, 2025
Kungumam Doctor

Kungumam Doctor

ஆரோக்கியம் தரும் ஆயில்புல்லிங்!

ஆயில்புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.

1 min  |

August 1-15, 2025
Kungumam Doctor

Kungumam Doctor

பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத் துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.

2 min  |

August 1-15, 2025

ページ 1 / 21