Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$NaN
 
$NaN/年

お急ぎください、期間限定オファー!

0

営業時間

0

0

.

எழுநா - இதழ் 19

filled-star
எழுநா
From Choose Date
To Choose Date

எழுநா Description:

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

この号では

பொருளடக்கம்
1.ஈழத்தில் தொன்ம வழிபாட்டு மரபுகள் முனைவர் ஜெ. அரங்கராஜ்
2.அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதி ஆங்கில மூலம் : ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
3.அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 3 ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே தமிழில் : ஜிஃப்ரி ஹாசன்
4.யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் – பகுதி 2 இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்
5.ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 1,2 ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
6.யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 8 நடராஜா செல்வராஜா
7.பசுமை என்ற எண்ணக்கரு : நல்லுணர்வா? கொடுங்கனவா? மீநிலங்கோ தெய்வேந்திரன்
8.இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 1,2 ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
9.இந்து மதத்தின் உச்ச வடிவம் நடேசன் இரவீந்திரன்
10.கீழைக்கரையில் நாகரும் அனுரை அரசரும் விவேகானந்தராஜா துலாஞ்சனன்
11.இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 1,2 ஆங்கில மூலம்: ஜோர்ஜ் மத்தியு தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
12.இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 1,2,3 சு. தவச்செல்வன்
13.‘அப்ரிமெஸ் ரெக்’ மென்பொருள் நிறுவனம் : ஒரு படுக்கையறையிலிருந்து ஏழாயிரம் சதுர அடிகள் வரை ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா தமிழில் : த. சிவதாசன்
14.செபீரோ (Xebiro): யாழ்ப்பாணத்தில் உருவாகும் ஐரோப்பியத் தொழில்நுட்பம் ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா தமிழில் : த. சிவதாசன்
15.மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளமும் ஆரியச்சக்கரவர்த்திகளும் பரமு புஷ்பரட்ணம்
16.இந்துக்களின் பஞ்சாங்கமும், தமிழர்களின் வானிலையும் காலநிலையும் நாகமுத்து பிரதீபராஜா
17.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அன்னாசிப் பழம் பால. சிவகடாட்சம்
18.கடும்புப் பால் என்னும் திரவ நிலைத் தங்கம் சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்
19.திம்பு பேச்சுவார்த்தையின் விளைவுகள் இரா. சடகோபன்
20.தலைநிமிர்ந்த சமூகம் இரா. சடகோபன்

最近の問題

関連タイトル

人気カテゴリー