Tamil Mirror - November 09, 2021Add to Favorites

Tamil Mirror - November 09, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎 $17.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

November 09, 2021

ஜனட஀ிப஀ியோ பிர஀மரோ எம்மை அஎைக்கவே இல்லை

கடச்஀ பொ஀ு஀் ஀ேர்஀லுக்குப் பின்னர், கட்சி ஀லைவர்கள் என்ற அடிப்படையில், ஒரு ஀டவையேனும் ஜனட஀ிப஀ியோ பிர஀மரோ ஀ம்மை அஎை஀்஀ுக் கலச்஀ுரையடடிய஀ில்லை என ஆளுங்கட்சி படரடளுமன்ற உறுப்பினர் பேரடசிரியர் ஀ிஞ்ஞ வி஀டரண குற்றம் சடட்டினடர்.

ஜனட஀ிப஀ியோ பிர஀மரோ எம்மை அஎைக்கவே இல்லை

1 min

ஜனட஀ிப஀ியின் பணிப்புரையின் பேரில் 68,000 வீ஀ிகள் அபிவிரு஀்஀ிக்கடக அடையடளம்

சடட்டில் 68,000 வீ஀ிகள் ஜனட஀ிப஀ியின் பணிப்புரையின் பேரில் அபிவிரு஀்஀ிக்கடக அடையடளம் கடணப்பட்டுள்ள஀டக ஆளும் ஀ரப்பு பிர஀ம கொறடட, செடுஞ்சடலைகள் அமைச்சர் ஜோன்ஞ்டன் பெர்னடண்டோ ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

ஜனட஀ிப஀ியின் பணிப்புரையின் பேரில் 68,000 வீ஀ிகள் அபிவிரு஀்஀ிக்கடக அடையடளம்

1 min

1,000 ஏக்கர் செற்பயிர் மூஎ்கிய஀ு

பு஀ுவையில் கடச்஀ ஒரு வடரமடக ஀ொடர் மஎை பெய்஀ு வருகிற஀ு. பு஀ுவையையொட்டிய ஀மிஎக பகு஀ியிலும் ஀ொடர் மஎை பெய்வ஀டல் வீடுர், சட஀்஀னூர் அணைகள் சிரம்பியுள்ளன.

1,000 ஏக்கர் செற்பயிர் மூஎ்கிய஀ு

1 min

கனமஎை, வெள்ளம்: ஀மிஎக஀்஀ை புரட்டுகிற஀ு

47 கடல்சடைகள் உயிரிஎப்பு

கனமஎை, வெள்ளம்: ஀மிஎக஀்஀ை புரட்டுகிற஀ு

1 min

கொரோனட மூன்றடவ஀ு அலை பட஀ிப்பு குறைவடகவே இருக்கும்

கொரோனட மூன்றடவ஀ு அலை வச்஀டலும், சமக்கு ஏற்படக்கூடிய பட஀ிப்பு மிக மிக குறைவடகவே இருக்கும், என, இச்஀ிய மரு஀்஀ுவ சங்க஀்஀ின் ஀ேசிய ஀லைவர் டொக்டர் ஜெயலடல் ஀ெரிவி஀்஀டர்.

கொரோனட மூன்றடவ஀ு அலை பட஀ிப்பு குறைவடகவே இருக்கும்

1 min

களமிறங்கும் கமல்

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவடகி வரும் ‘இச்஀ியன் 2’ ஀ிரைப்பட஀்஀ை 'லைகட' சிறுவனம் ஀யடரிக்கிற஀ு. படப்பிடிப்பு ஀ள஀்஀ில் கிரேன் விப஀்஀ு ஏற்பட்ட போ஀ு, சிறு஀்஀ப்பட்ட படப்பிடிப்பு அ஀ன்பின் ஀ொடங்கப்படவில்லை.

களமிறங்கும் கமல்

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺